பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

பொதுக்கெனல் = உள்ளிறங்கற் குறிப்பு.

பொல் பொருந்து. பொற்ப

=

39

பொருந்த, போல (உவமவுருபு). பொருந் பொருந்து. பொரு = பொருந்து,

பொருந்திப் போர்செய், மோது. பொரும்போது இருபடையும் பொருந்துதல் காண்க.

பொல் - பொரு - பொரும்

ஒ. நோ: சமம்

சமர் போர். கைகல

பொன். பொல் + அம் பொலம். பொல் + பு

=

=

சண்டையிடு; கல கலகம். பொல்

பொற்பு. பொற்ற (சிந்தா.)

ஒ.நோ: ஒப்பி, ஒப்பனை. பொல்லாத - பொல்லா (காரிகையாசிரியர் கூற்று)

= அழகில்லாத. பொரு - பொருவு =ஒப்பு. பொருவ = போல (உவமவுருபு). பொருந்- பொருநை = “கல்பொரு திரங்கும்” ஆறு. பொருந் - பொருநன் = போர்மறவன். பொருந்து - = பொருத்து = பொட்டு (temple). பொரு - போர்.

Cf. A.S. werre, O.Fr. werre, O.Ger. werra, E. war.

பொல் - (பொல்லம்) = பொருத்தம், போர். -

L. bellum, war, E. ballicose, belligerent.

பொரு - பொருள் = பொருந்திய பண்டம், செல்வம். ஒ.நோ: உடன் – உடமை. பொல் - போல் = (வி.) பொருந்து, ஒப்பாகு; (பெ.) உட்டுளை. போல = ஒக்க (உவமவுருபு). போல் - போலி.

முட்டற்கருத்தும் பிறகருத்துகளும்

முள் = (வி.) முற்சென்று பொருந்து, கூரிய முனையாற் குத்து, விரல் நுனியாற் கிள்ளு, உட்புகு; (பெ.) ஊசி, ஊசிபோன்ற உறுப்பு, உட்குவிவு. முள் முளம். முளவு = முள், முள்ளம்பன்றி. முளம் - முளர் - முளரி = முள்ளுள்ள தாமரை. = முள் - முண்டு - முண்டகம் = நீர்முள்ளி. முள் - முள்ளி.

முள் – முளம் – மளம் மயம். பரி + மளம் பரிமளம். மளம் = மணம்.

முள் - முள

முள - முய - முயல் - மயல் = கலப்பு, மயக்கம், கலந்த குப்பை. முய முயங்கு = கல, தழுவு. முயங்கு – மயங்கு = கலகலங்கு.

-

பல பொருள்கள் ஒன்றாய்ச் சேரும்போது பொருட்கலக்கமும் மனமயக்கமும் உண்டாகும்.

மயல் மையல்

-

=

மனத்தைக் கலக்கும் பெருங்காதல். மயல் மால் மயக்கம், பெருங்காதல், கண்ணை மயக்கம் இருட்டு, கருப்பு, மேகம், கரிய திருமால், இருண்மிகுதி.

மால் மாலை =

பூக்கலந்த கோவை, பகலும் இரவுங் கலந்த அல்லது

இருண்ட நேரம், ஒரு பொருளுடன் கலந்த குணம்.

"மாலை யியல்பே”

முள் - முள்கு = பொருந்து, கல.

(தொல். 796)