பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

நொய்

நை

=

41

நொறுங்கு, அழி. ‘நைய நறுங்கத் தட்டு' என்னும்

வழக்கை நோக்குக. நை - நயி - நசி நயி – நசி - நாசம் (வ.)

நை

L.neco, to kill, E . internecine.

-

நை - நஞ்சு = அழிக்கும் விடம். நை - நசு - நசுங்கு – நசுக்கு - நசுக்குணி, - - நய - நயம் நுண்மை,விலை குறைவு, நேர்த்தி, சிறப்பு, நீதி. சிறியது அழகாயிருத்தலையும் 'சின்னது சிங்காரம்' என்னும் வழக்கையும் நோக்குக. Cf. E. fine = thin, nice. நயம் - Cf. nice. நயம்- நயன். நயம் விரும்பு. அழகிய பொருள் விரும்பப்படத்தக்கது. நய - நாயம் - விருப்பம், தலைமை. நாயம் நாயன் = விரும்பப்படுகிறவன், தலைவன்.

=

நய

=

ஒ.நோ: வேள் விரும்பபப்படுகிறவன், தலைவன். நம்பன் விரும்பப்படுகிறவன், தலைவன். “நம்பு மேவு நசையா கும்மே” (தொல். 813). நய - நசு - நச்சு. நசு - நசை, நய - நாயகம் - நாயகன் = விரும்பப்படும் கணவன், தலைவன். நாயம் -நாயிறு - ஞாயிறு = கோள்கட்குள் தலையாய கதிரவன். நாயகன் நாய்கன் - நாய்க்கன் நாய்க்கன் - நாயக்கன். நாயன் - நாயனார் நயினார். நாயம் ந்யாய (வ.). = நீதி, முறை. நயம் = நீதி.

-

-

==

நுள் - நூள் - நுவள் - நுவண். நுவண் + அம் - நுவணம் = நுட்பம், மாவு, கல்விநூல். நுவணை = நுட்பம், மாவு, கல்விநூல். நூல் நுவல். நூல் - நூல் நுண்ணிய பஞ்சிழை, இழைபோல் நீண்டு செல்லும் செய்யுள் அல்லது கல்விநூல். ஒ.நோ: இழை - இழைபு இழைபு = ஒருவகை நூல்.

E. yarn, a thread, a sailor's story (spun out to some length). text = the original words of an author; Lit. "Something woven ” L. textus - texo, to weave.

இனி, நுவல் நூல் என்றுமாம். பல் - பன் = சொல்லு, நூலிழு. சொல்லுக்குப் பல் தேவை. 'பல்போனாலும் சொல் போகுமா?' என்பது பழமொழி. பல்லில்லாவிடின் சொல் தெளிவாயிராது. பன் – பன்னல் = கல்வி நூல், பஞ்சுநூல், பஞ்சு, பருத்தி.

LIGOT 60T60 – L. punnus, cotton. LÁоT‍60TI

பனுவல்

=

It. pannno, cloth.

பன்- பன்னு கல்விநூல், பருத்திநூல். கல்லி நூலுக்கும் பருத்திநூலுக்கும் நுண்மையிலும் நெடுமையிலும் ஒப்புமையுள்ளது. ஒரு நீண்ட செய்யுள் அல்லது நூல் ஒரு நீண்ட இழைபோன் றிருக்கின்றது. ஒருவன் வாயினின்று தொடர்ந்து வரும் சொல் ஒரு மொத்தைப் பஞ்சினின்று தொடர்ந்து நூற்கும் நூல்போல், அல்லது, ஒரு சிலந்தியின் அல்லது பட்டுப்பூச்சியின் உடம்பினின்று வரும் நூல்போ லிருக்கின்றது. நூற்றல் = நூலிழைத்தல். நுவல் நூலுரை, உரை. பா = நெசவின் நெடுக்கிழை (warp), செய்யுள், அல்லது செய்யுள் நூல். பா- பாவு. பாவுதல் = பரவுதல், பரப்புதல், நீட்டல்.

பல் (தந்தம்), பன் (பருத்தி) என்னும் பொருள்கள் நிறத்தாலும் ஒத்திருக்கின்றன. வாள் - வால் - பால் - பல் = ஒளியுள்ளது, வெள்ளையானது. பல் – பன் (பருத்தி) = வெள்ளையானது என்றுமாம். “வாள்ஒளி யாகும்.’

=