பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

நுள்

நுண்

நுணா நுணாவு

முற்படு, விரை. முள்

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

நுணி. நுண்

=

நுணகு நுணங்கு - நுணக்கம். நுண்-

நுணாசு நா நுனியால் தடவு. நுணா

முடு - முடுகு – முடுக்கு மிடுக்கு.

நுணை. முள்

முள் முளை = முற்படும் அல்லது முட்டும் வேர் அல்லது கொழுந்து.

Cf. E. shoot, to dart; to thrust forward; to send forth new parts,

as a plant.

முளை = தோன்று. முள் மூடு = வேர், கிழம். மூடு

மூள்

மூளம் மூலம் = வேர், கிழங்கு. மூள் பூடு - பூண்டு = கிழங்கு போன்றது. பூடு - பூட்டன் கிழவன், பாட்டனைப் பெற்றவன்.

=

முழம் = பொருத்து, பொருத்துள்ள

முள் முற்செல், பொருந்து. முள் முன்கை அல்லது அடிக்கால், அத்துணை நீட்டலளவு. முழம் பொருத்து, பொருத்துப் போன்ற கணுவுள்ள கரும்புப் பகுதி.

மொழி = கைகாற்

முள் - முட்டு = பொருந்து, முன்புறத்தால் தாக்கு, நெருக்கு. A.S. metan, E. meet; A.S. mot, a meeting; E. butt. O. Fr. boter, to push. முட்டு = கைகாற் பொருத்து.

முட்டு - முட்டி = கைகாற் பொருத்து, விரற் பொருத்து, விரற் பொருத்தாற் குத்திச் செய்யும் சண்டை. முட்டி முஷ்டி (வ.) முட்டு = தலையால் தாக்கு, வழியில்லாத ஓர் இடத்தைப் பொருந்து, வழியில்லாமல் திண்டாடு, முட்டினாற்போல் ஒன்றைக் தவறாய்ச் செய்துவிட்டு வருந்து. முட்டு + ஆள் - முட்டாள். முட்டுப்படு - முட்டுப்பாடு. முட்டு - முடை – முடைஞ்சல் = பொருளில்லாத் திண்டாட்டம். முடை பொருத்து, பின்னு. முட்டு = முட்டுக் கொடுக்கும் சருக்கு, பொருந்திய பொருள். எ-டு: தட்டுமுட்டு, பணிமுட்டு, நட்டுமுட்டு.

முட்டு – முட்டை. முட்டு - மொட்டு.

Dut. bot, E. bud.

முட்டு - முத்து முகத்தாற் பொருந்து. முட்டு - முத்து = முட்டை அல்லது மொட்டுப்போன்ற விதை அல்லது கல்.

முட்டு - முட்டம் மட்டம் = அளவு, தாழ்ந்த அளவு. முட்டு - மட்டு = முட்டும்

அளவு, அளவு.

முள் - முண்டு = முற்படு, முட்டு, தாக்கு, துளை. முண்டு - மிண்டு. முண்டன் மிண்டன். முண்டு - முண்டை = முட்டை. “முண்டை விளை பழம்”(பதிற். 60:6). முண்டு மண்டு. மண்டுதல் = நெருங்குதல், முட்டுதல், மிகுதல், மூள்தல், மிகுதியாகக் குடித்தல். 'புகைவந்து மண்டுகிறது' என்னும் வழக்கை நோக்குக.

ஒ.நோ: செறி = நெருங்கு, மிகு. மண்டி = சரக்கு மிகுதியாயுள்ள இடம்.

=