சுட்டு வேர்ச்சொற்கள்
43
மண்ட = தீ நாவு (தெ.). “மண்டெரி தான்வாய் மடுப்பினும்”. மண்டு + அகம் - மண்டகம் - மண்டபம் = மக்கள் மிகுந்திருக்கும் இடம்.
ஒ.நோ: வாணிகம் - வாணிபம்.
முள் மூள்= பொருந்து, நெருங்கு, மிகு. மூள் + து - மூட்டு = (வி.) பொருத்து, மிகு; (பெ.) பொருத்து. மூள் + தை - மூட்டை பொருத்திய சாக்கு அல்லது பொட்டணம். மூட்டை - மூடை.
=
மூள் - மூழ் - மூடு - மூடி. மூள்- மூய் = மூடு. மூள் = வாய் பொருத்து, மூடு. மூடு - மூடம் - மோடம் = வானம் மூடி யிருக்கும் மந்தாரம், மந்தம். மூடம் – = - மூடன் = மந்தன், அறிவிலி. மூழ் மூகு மூகன் வாய் மூடினவன், ஊமை. மூகு
―
―
மூங்கு மூங்கை மூங்கா (இந்.) = ஊமை.
=
L. mutus, Fr. muet, E.mute, dumb.
=
முள் முண்டு = மொட்டையானது, நுனி தறித்தது, தறித்தது, துண்டு. ஒரு பொருள் இன்னொன்றில் முட்டும்போது நுனியொடிந்து மொட்டையாதல் காண்க. முண்டு - முண்டம் = முன்னும் பின்னும் தறித்த கட்டை, கை கால் தலையற்ற உடம்பு. முண்டி + தம் - முண்டிதம் = தலையை மொட்டையடித்தல். முண்டி + முண்டனம். முண்டு முண்டன் = துண்டானவன், மனைவியிழந்தவன்.
முண்டு
அனம்
—
-
முண்டை = கைம்பெண். ஒ.நோ: முறியன் = மனைவியிழந்தவன்.
―
மொத்தன்
முள் மொள் மொட்டை மொத்தை - மொத்தம் மொந்தன் பொந்தன். மொள் – மொட்டு – மொத்து = மொட்டையான அல்லது பருத்த தடி, அதனால் அடி. மொத்து – மத்து. மொத்தை - பொத்தை. மொத்தை- மொக்கை. மொத்து - பொத்து – பூது – பூதம் = பெரியது, பெரும்பேய். இரும்பூது - இறும்பூது = மிகப் பெரியது, வியக்கத்தக்கது. முள் - முழு - மழு - மழுகு- மழுங்கு. = - முழு = மொட்டை, மொத்தம். முழு - முழுது = மொத்தம், எல்லாம். முட்டு - - முட்டை - மட்டை, 'மழுமட்டை' என்னும் வழக்கை நோக்குக. மொள் - மொண்டி நொண்டி = கைகால் மொட்டையானது அல்லது குறைந்தது. நொண்டி - நொண்டு = ஒரு கால் இல்லாதவன் அல்லது இல்லாதவன் போல நட.
=
முள் முடம் - நுடம் = வளைவு. ஒரு பொருள், விதப்பாய்ப் பயிர் பச்சைகள், இன்னொன்றில் முட்டின பின் வளைதல் காண்க.
—
முடம் - முடங்கு - நுடங்கு. முடம் முடல் முடலை. முடம் - முடி- முரி முறி. முரிதல் = வளைதல். முரி - புரி = வளை. புரிசை = வளைந்த மதில். L. murus, a wall, E. muriform.
புரி = வளைந்த மதில், கோட்டை, கோட்டைநகர், நகர், முறுக்கிய இழை அல்லது கயிறு. புரி புரசை. புரி
―
E. bury, borough, burg.
புர = நகரத்தைக்கா, கா.
―
புரம்.