44
சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து
A.S. beorgan, Ger. bergen, to protect. from burg.
புரவலன் = அரசன். புரந்தர புரந்தரன் = வேந்தன் (இந்திரன்).
E. spire, anything winding, L. spira, Gk. speira, anything wound round. புரி புரு - புருவம் = வளைந்தது.
―
Cf. E. brow, L. frons, A.S. bru.
முரி முறி
―
நெறி. முறி - முறு – -
வளைய, முழுதும். முறு
-
முற்று = வளை, முதிர். முற்றும் முறுகு – முறுக்கு. முறு = முறம் = வளைந்தது. முறு - முறை = வளைவு, தடவை. Cf.E.turn. நெறி = வளை, சுருள், வளைந்த வழி. நெறி நெற்றி = வளைந்தது.
—
Cf.L. frons
=
=
the forehead, brow. முடங்கு - மடங்கு.
முடி வளை. முடிவடை, சா. மக்களும் பயிர்பச்சைகளும் வளைவது அவர்களின் முடிவைக் காட்டும். கதிரவன் வளைவும் அதன் ஒரு நாளை முடிவு காட்டுவதாம்.
=
ஒ.நோ: சாய்
ட-ர போலி.
―
சா. இற = வளை, சா. முடி – மடி = வளை, சா. மடி மரி (வ.)
A.S., Ger. - L. mor, Goth. maur, Skt.mri, to die.
முரி = முறி = வளை, ஒடி. வளைந்த பொருள் பின்னர் ஒடிதல் காண்க. முறி மறி = வளை, மடக்கு.
-
முள் - முண்டு - முண்டி = வளைவு. முண்டி - மண்டி = வளைவு. மண்டியிடல் காலை மடக்கியிருத்தல். முண்டு மண்டு
மண்டலி மண்டலம்
—
மண்டிலம் = வட்டம், வட்டமான பொருள்.
முள்
―
முழை
=
துளை. முழை
-
மண்டல்
=
வளைவு. மண்டல்
=
குகை. முழை
முழைஞ்சு
மூழை
=
அகப்பை. மூழை - மூழி = வெறுந்துளைக் காது. முழை - நுழை = முழைக்குட் புகு, நுண்ணிய இடையிற் புகு. முள் - முடு - மடு = துளைபோன்ற வாயில் வை, உண். மடை = குளத்தின் வாய், மடுக்கும் சோறு. மடைப்பள்ளி = சோறு சமைக்கும் அறை. மடு - மடம் = அறச்சோறுண்ணும் இடம்.
மடு
―
—
மடை (வாய்) A.S. muth, E. mouth, Ger. mund, Dut. mond. மடை (உணவு) - E meat, anything eaten, food, A.S. mete, Goth. mats, Dut. met, Dan. mad.
=
முள் - நுள் - நுகு - நுகர் = துளைபோன்ற வாய்க்குள்ளிடு, உண், இன்பம் துய். நுள் - நள் - நடு - நடுவு நடுவண் - நாப்பண்.
முள்- மூழ் - மூழ்கு - முழுகு - முங்கு = முழைக்குட் புகு, உட்புகு, நீர்க்குட் புகு, முழுகு:
L. mergo, mersum, E. merge, merse, Skt. majj.
முழுக்கு முழுங்கு - விழுங்கு. நுள் - நுள்கு நுங்கு = விழுங்கு, குடி. நுள் - நூழ் - நூழில் = துளையுள்ள செக்கு. ஒ.நோ: உரல் = துளையுள்ளது. நூழ்