46 ஒத்தி = பொருத்தம் பார்க்கும் பயிற்சி, நிலத்தை ஒருவனிடம் பொருத்திவைக்கும் அடைமானம். ஒப்பு + ஊர் – ஒப்பூர். ஒப்புரவு = உயர்ந்தோரோ டொப்பவொழுகல். ஒம்பு = மனத்திற்குப் பொருந்து. ஒவ்வு = பொருந்து. ஒற்று = ஒத்து, பொருந்தியறியும்
சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து
உளவு.
ஒண்
பொருந்து, இயல். ஒண்ணும் பொருந்தும். சொல்ல முடியாத.
ஒள் சொல்லவொண்ணாத சொல்லொணாத ஒண் ஒண்டு = பொருந்து, ஒட்டு. ஒள் பிடிவாதம்.
சொல்லொணா
=
ஒட்டு ஒட்டம். ஒட்டு ஒட்டாரம்
ஒல் = பொருந்து. ஒல் - ஒர் - ஒரு - ஓர். ஒருவு = ஒரு பக்கம் செல், நீங்கு. ஒருங்கு =ஒன்றாய். ஒதுங்கு = ஒரு பக்கம் செல். ஒத்து =ஒரு பக்கம் தள். ஒல் + து ஒன்று.
=
L. unus, E. one.
ஒன்று - ஒன்றி - ஒண்டி (கொ.) ஓர் - ஓரம் = பொருந்திய இடம், நெருங்கிய அண்மை. ஓர் = பொருந்தி ஆராய், உணர், தெளி. ஒல்-ஒன் = பொருந்து. ஒன்னார் பொருந்தார், பகைவர்.
உள்
=
—
அள = அள்ளி
பொருந்து. உள் - அள் = பொருந்து, நெருங்கு. அளி = செறிந்த வண்டு, குழம்பிய சேறு. அள் அள்ளு = விரலை அல்லது கையைக் கூட்டியெடு, கூட்டிய கைபோல் உட்குவிந்த கலத்தால் எடு. அள் · அல்லது பொருத்தி மதி. அள் - அளி = அள்ளிக்கொடு, கொடு. அளி = கொடை, அருள். அள் - (அய்) - அயல் = அண்டை, பக்கம், புறம். அள் (அரு) - அருகு. அள் அண் அண்ணு = பொருந்து, நெருங்கு. அண் அணுகு அணுக்கம். அண் - அணி = நெருங்கு, உடம்பில் ஒட்ட இடு, உடு. அண் – அண அணவு = பொருந்து. அண் - அணை = பொருந்து, தழுவு, தழுவித் தடு. அணை = நீர்த்தடை. அணை அணைசு = பொருந்தும் பூண் அல்லது கிண்ணம். அண் அண்டு = நெருங்கு. அண்டு
—
—
அண்டை.
அள் -அட்டு = பொருந்து, ஒட்டு. அட்டு - அட்டை = ஒட்டிக்கொண் டிருக்கும் புழு.
அண் - அடு. L. ad, Goth. at, E. ad, at Celt. ar:
அடு - அடுக்கு. அடு - அடை - அடைவு – அடவு அடை – அடைவு – அடவு – அடகு. அடு - அடர்- அடவி > Skt. atavi.
—
நண்ணு - நணுகு. நள்
―
+
அள் நள் = பொருந்து, நெருங்கு. நள் + பு - நட்பு. நள் - நண் + பு - நண்பு. நண் நளி = நெருக்கம், செறிவு. "நளிஎன் கிளவி செறிவும் ஆகும்" (தொல். 867). நள் - நாள் = செறிந்த உடு, நாண்மீன், உடுவிற்குரிய நாட்காலம். நள் - நளி - நனி = செறிவு, மிகுதி.
உள் - ஒள் = துளை. ஒள் - (ஒளுகு) - ஒழுகு = துளையிலிருந்து விழு, நீள், நட. ஒரு பொருள் ஒழுகும்போது நீட்சி யுண்டாகும்; நடத்தல் ஒருவகையில் நீட்சியாகும்.
=
=