48
சுள்ளான்
=
சுள்ளு(ப்பூச்சி)
சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து
―
சுள்ளெறும்பு = ஊசியாற் குத்துவதுபோற் கடிக்கும் எறும்பு. தெள்ளு(ப்பூச்சி). சுள் சுணை = சிறு முள், முட்குத்துவது போன்ற மானவுணர்ச்சி, கூர்மை, தினவு, அறிவு. சுணைத்தல் = தினவெடுத்தல். சுள் சுள்ளை சூளை. சுளுந்து = கொள்ளி. சுள்ளாப்பு = கடுவெயில், தீவிரம், உறைப்பு. சுள் = நெருப்பு, கதிரவன்.
L. sol, A.S. sunne, Ice.sunna, Goth. sunne, E. sun.
ள
சுள் - சுர் – சுரம் - சுரன்- சூரன்- சூர்ய (வ.). சுரம் = நெருப்பு, காய்ச்சல், காயும் பாலைநிலம், நெருப்பால் அல்லது கடைகோலால் இடும் துளை, துளையிற் பிறக்கும் ஒலி. சுர்- சுரை = துளை, துளையுள்ள குழாய், சுரைக்குடுக்கை, சுரைக்காய், துளையுள்ள பால்மடி, மடியிற் சுருக்கும் பால். சுரை – சுர = துளைவழி பால் ஒழுகு. சுர – சுரபி = பசு. சுரன் = கதிரவன். தேவன், ஒ.நோ: தேய் - தே - தீ. தே - தேவு - தேவன். தேய் – தெய் - தெய்வு தெய்வம். சூரன் = கதிரவன். “சூரன்மா மதலை” (பாரதம்). சுள் - சுண்டு. சுண்டுசொல் = சுடுசொல். சுண்டான் = கொள்ளி. சுள் - சுர் - சூர் = நெருப்பு, அச்சம்.
-
ஒ.நோ: உரு = நெருப்பு, அச்சம். சூர் - சூரன்.
சுள்ளக்காய் = மிளகாய். சுள்ளிடுவான் = மிளகு, மிளகாய்.
சுள்ளம் = கோபம். சுளங்கு சுணங்கு
செய்யப் பின்வாங்கு. சுணங்கு - சுணக்கம்.
=
E. slack, A.S. sleak, Sw. slak, Ice. slakr
சுளங்கு
க
―
சுளக்கம் சுள்ளக்கம் = கோபம்,
கோபி, ஊடு, வேலை
வேர்க்குரு. சுணங்கு
உணங்கு = காய். சுணங்கு = கோபம், ஊடலால் வரும் தேமல்.
சுள்ளல் = மென்மை. சுள்ளலன்
=
மெலிந்தவன். சுள்ளி = காய்ந்த குச்சு.
சுள்ளு = சிறுமை, கருவாடு. சுள்ளாணி = சிறிய ஆணி. சுளு - சுளுவு = சிறுமை,
எளிமை. சுளு
சுலு
-
சுலவு
-
சுலவம்
-
சுலபம்
―
சுலப (வ.). சுணங்கு = மெலிவு.
சுண்டு = காய்ந்து சுருங்கு. சுண்டு = சிறியது. சுண்டை = சிறிய காய். சுண்டிகை = சிறு நாக்கு, உண்ணாக்கு. சுண்டிகா (வ).
சுள்ளற்கோல்
=
—
சுண்டு
வளைதடி. சுளையம் வளையம். சுளைய மாடு வளையவளைய (திரும்பத்திரும்ப)ச் சொல். சுளகு = வளைந்தது. சுள் வளைத்திழு, வலி. சுளை = வளைந்து அல்லது சுற்றியிருக்கும் பழச்சதை.
||
நெருப்பும் உறைப்பும் மிகுந்த வேகமுள்ளவை யாதலால், இக் கருத்துச் சொற்கள் மதிநுட்பத்தையும் குறிக்கும். சுளுகு = நுட்பவறிவு, திறப்பேச்சு. ஒ. நோ: வேகு வேகம் = விரைவு, மதிநுட்பம். காரசாரம் = மதிநுட்பம்.
சுள் - சும்பு = எரி, வாடிச் சுருங்கு. சும்பு - - சோம்பு = வாடு, மந்தமாயிரு, தூங்கு. “பசிசோம்பு மைதுனங் காட்சிநீர் வேட்கை, தெசிகின்ற தீக்குணமோ ரைந்து” (சிலப். உரை, ப. 103).
சோம்பு L. somnus, sleep. சோ (இ.) = தூங்கு.