பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

கும்பு. கும்புதல் = சோறு கருகுதல். கும்புசட்டி = எரிசட்டி. கும்பு எரிகின்ற வயிறு, நெருப்பு, நரகம். கும்பீ (வ.)

கம்பு கும்பி

சுள்

சுல்

சுல

-

-

சுலவு சுலாவு = வளை. சுல் - சுற்று = வளை. சுலவு

=

49

குலவு

E. curve, a bend, L. curvus, crooked.

சுலாவு குலாவு. சுலவு- உலவு- உலா- உலாவு. உலா 6

=

வளைந்து வளைந்தது

செல்லல், நகர்வலம். சுல உல உலகு உலகம் (லோக. வ.) (வட்டமானது) அல்லது உருண்டையானது. உல உலவை = வளைந்தடிக்கும்

=

காற்று. குலவு உலம்வருவோர் = சுழல்வோர்.

-

வளை, பொருந்து, கூடு. உல உலம்

சுல் = காய். சுல்

சுல

உல

உலர்

சுள் குள்

குள

குட

=

வளைவு, சுற்று.

புலர். உலர் - உலறு.

= 6216061T.

வளை. குண குண

குணம் குணக்கு

=

==

வளைவு. குணம் - குணல் - குணலை. குணக்கு - குணுக்கு = வளைந்த காதணி. குள் - குண்டு - குண்டகம் - குண்டக்கம் = வளைவு. சுல் - குல் - குலம் = வளைந்த கூண்டு, குடிசை, வீடு, கோயில், குடும்பம், சாதி. குல் = பொருந்து, கூடு. குல் - குல் - குலம் குலம் = கூட்டம், கூடும் இடம்.

Cf. E. house = a a a residence, a family. குலம் - E. clan, Gael; clann, Ir. clann or cland, tribe.

குல குலவை குரவை வட்டமாக நின்று ஆடுங் கூத்து.

E. chorus, L. chorus, Gk. choros, orig. a dance in a ring. Cf. E. coracle, a small oval row boat, W. corwgt- corwg, anything round. Gael. curach, a wicker - boat.

a

குல் - குன் குன் - குனி குனி = வளை. குன் - குன்னு

கூன் கூனல். கூன்

கூனை. குள

-

குனுகு. குன்- கூன்- கூனி. குளம்பு = வட்டமான பாதம். குட - குடை

= வளைந்தது. குட – குடம். குடவன் - குசவன்- குயவன். குடம்

- கடம் (வ.). குடம் – குடக்கு = கதிரவன் வளையும் திசை. குடம் - குடந்தம் = வளைவு. குடங்கை = 6 வளைந்த கை. குடம் - குடம்பை – குடம்பை - குரம்பை = வளைந்த கூண்டு, குடில். குடம் - குடல் குடி – குடில் குடில் - = குடிலம் = வளைவு. குடி = வளைந்த கூண்டு, குடில், வீடு, குடும்பம், குலம். குடி (குடிம்பு) - குடும்பு - குடும்பம். குடும்பு - கடும்பு சுற்றம். குடி - குடிசை.

6

குடலி. குட

E. cot, cottage, A.S. cote, a small dwelling.

கூள்

குடி – குடிகை = கோயில் (தேவகுலம்). குள் கூண்டு கூடு வளைந்தது. கூடு = வளை, வளைந்து இருமுனையும் பொருந்து, மிகு. கூடு - கூடை = வளைந்தது. கூடு - கூடம் = பெரிய அறை. குள் - கொள் = வளை, கிளையை வளைத்துப் பறிப்பதுபோல் வாங்கு, வாங்கிப் பிடி. கொள் - கொள்கை = மனத்திற் கொள்பு கொள்ளும் கருத்து. கொள் - கோள் = கொள்கை. கொள் - கொட்பு = வளைதல், சுற்றுதல்.