சுட்டு வேர்ச்சொற்கள்
51
“கோட்டிகொளல்” (குறள். 401). கொள்க(கொணம்) - குணம் = கொண்ட தன்மை. கொள்- கொள்நன் - கொள்ளுநன் - கொழுநன்
ஒ.நோ : கொள்கொம்பு
―
கொழுகொம்பு.
குள் = வளை, பொருந்து, கல, திரள். குள் குழு - குழுவு - குழுமு. குள் குல்
-
―
குளு திரட்சி, திரண்ட கம்பு. குழு - குழல் = திரட்சி. குழு குள் குண்டு - குண்டை. குண்டு குண்டன்.
plant.
கொழுந்தன்.
—
குள குளகு – குளகம். குள் குல கல. குல்
―
க
கோல்
குழவி = திரண்ட அரைகல்.
குல் குலை – திரட்சி, கொத்து. குல் - குர் – குரல் குரல் = கூலக்குலை. E. crop, the produce of a field, A.S. crop, the top shoot of a
குள் - குழி = வளைந்த துளை அல்லது பள்ளம்.
Cf. E. hole, A.S. hol, Dut. hol, Dan. hul, Ger. hohl, Gk. koilos, E. hollow, A.S. holh.
குள்
—
குழல் குடல் = துளையுள்ளது, குள் துளையுள்ளது. குள் குளம் = பள்ளம், நீர்நிலை.
―
குழை குழாய்
ஒ. நோ: கயம் = பள்ளம், நீர்நிலை. குள் - குண்டு = பள்ளம், நீர்நிலை. ‘குண்டு குழியும்' என்னும் வழக்கை நோக்குக. குள் - குட்டை - குட்டம் = குளம், சிறுகுளம். 'குளங்குட்டை' எ.வ. நோ. குல் குர் குரல் தொண்டைக்குழி, தொண்டை, தொண்டையிற் பிறக்கும் ஓசை.
=
துளை,
E. craw, the throat of fowls, Dan. kroe, Ger. hragen, Scot. craig, Skt. kreeva, the neck, E. crop, A.S. crop, Dut. crop. the craw of a bird.
கள் குள
=
களம்
=
குள் = பொருந்து, கூடு. குள் கூட்டம், அவை, கூடுமிடம், வயல். களம் - கணம் (வ.). களம் - களமன் = உழவன். களம் - களரி. களம் களகம் கழகம். களத்தல் = கூடுதல், மணத்தல். களம் – களவன் கணவன் கடுவன். களவன் - கள்வன் = ஆண்நண்டு. இனி, கள்வன் = கள்ளன்போல் இரவில் வெளியேறும் நண்டு எனினுமாம். குள - குழ - குழ – குழம்பு
-
உழப்பு - உழக்கு.
உழம்பு
சுள்
―
சுளி சுழி
—
―
―
=
வளை, உருள், முகந்திருகு. சுழி - சுழல் சுழங்கு சுற்று, வருந்து. சுழல் - உழல். சுழல் - சுழலை = சுற்று, திருக்கு, வஞ்சகம். சுழல் சுழலம் = சுற்று, திருக்கு, வஞ்சகம். சுழல் - சுழற்று - சுழட்டு. சுள் - சுளு - சுளுக்கு நரம்பு வளைவு. சுள் சுன் சுன்னம் = சுழி, வட்டம். சுன் சுனை
வளைந்த நீர்க்குழி, மடு.
சுல்
குள் - கள்
கண்
கல் கர்
―
—
கரு. கள் கால்
காள் - காழ் - காள்
-
காளம். கள்
―
காலம். கரு
காண் காணி. கல்
கார் - கால்.
சுள் சுரி = வளை, சுருள், திருகு, முறுக்கு, துளையிடு. சுரி - சுருள்.