பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

E. curl, orig. crull, Dut.krullen,Dan. krolle, to curl.

சுருள் - சுருளை – சுருணை, E. scroll, a roll of paper or parchment, O.Fr. escrol, Fr.ecrou.

சுருள் - சுருளி. சுருள் - சுருட்டு - சுருட்டை.

E. cheroot, cigar.

சுருள் - சுருளி -சுருள்

உருள். E.roll.

உருள் - உருளி. உருள்- உருளை - உருடை - ரோதை (கொ.).

L. rota, a wheel.

உருட்டு - L. roto, E.rotate.

=

சுள்- சுட்டி – சுட்டிகை - சுடிகை = வட்டம், வட்டமான அணி, பொட்டு. சுரு சுற்று = வளை. சூறை = சுழல்காற்று. சூறை + வளி சூறாவளி. சூறையாடு = சுழல்காற்றுப்போற் கொள்ளைகொள்.

சுள் சுர்

சுரு

சுருக்கு. சுரு

சுறு

சுறுக்கு. சுர்

சுரீர் - சுறீர். சுருசுருப்பு - சுறுசுறுப்பு = நெருப்பைப்போன்ற வேகம். சுர் - சுரா = வேகமான கள்.

சுள் சுரு - சுருங்கு = சூட்டினாற் குறுகு.

E. shrink, A.S. scrincan, to contract.

சுருங்கு

-

சுருங்கை - சுரங்கம்.

சுள் - சுர் - சுரி = முட்போற் குத்து, சுடு. சுரி - சுரிகை = உடைவாள். சுரி – சூரி. சுர் - சுறா - சுறவு - சுறவம் = செதிளாற் குத்தும் மீன். சுரி + அணம் சுரணம் சுண்ணம் சுண்ணம்பு சுண்ணாம்பு = சுட்ட பொடி, பொடி. சுரணம் சூரணம். சுரி + அணை - சுரணை = முட்போற் குத்தும் மானம், அறிவு.

சுள்

=

சுண்டு = சுடு, காய், வற்று, வேகங்கொள். சுண்டி காய்ந்த சுக்கு, வேகமுள்ள குறும்பன். சுண்டி சுண்டம் - சுண்டை = வேகமுள்ள கள். சுள் + கு சுட்கு சுக்கு = வறண்டு சுருங்கியது, சிறுதுண்டு. சுக்கு சுக்கல். சுள் + தி சுட்டி குறும்பு, குறும்பன். சுட்கு - சுட்கம் (சுஷ்க - - 621.) வறண்டது. சுள் சுடு - சுடல் சுடலை. சுடு - சுடர். சுடு சுடிகை = கள். சுடு

சூடு

-

-

சூட்டிக்கை = சுறுசுறுப்பு.

4. ஏகாரச் சுட்டு

(1) எழுகைக்கருத்தும் உயரக்கருத்தும்

ஏ = எழு, உயர், பெரு.

L., E, ex.Gk.ec.ex, exo, Fr., Sp. - es, out (pfx). up, out.

“ஏகல் லடுக்கம்”, “ஏபெற் றாகும்”, ஏக்கழுத்தம் என்னும் வழக்கை நோக்குக. ஏக்காளம் - எக்காளம்.

ஏ ஏழ் ஏழு. ஏழ் – எழு - எழுவு. எழுவுதல் = ஒலியை எழுப்புதல். எழு எழும்பு.

=