பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

ஏழ்

யாழ் = ஒலியெழுப்பல், இசை, பண், நரப்பிசைக்கருவி. எழு + ஆல் எழால் = யாழ்வாசிப்பு, ஒரு பறவை.

எழு + இல் எழில் = எழுச்சி, அழகு.

எழில் -எழிலி = மேலெழுந்து செல்லும் மேகம்.

எழிலி எழினி = மேலெழுந்து செல்லும் திரை. எழு + சி

எழுச்சி = எழுகை, உள்ளக்கிளர்ச்சி.

L.elate,lofty; E. elate, to raise; elation, pride.

53

ஏழ் = எழுவும் இசை, ஏழ் என்னும் எண். இசை (சுரம்) ஏழாதலால் ஏழாம் எண் அப் பெயர்பெற்றது.

ஏர் = எழுகை, பயிர்த்தொழில், கலப்பை, அழகு.

66

ஏர்தல் = எழுதல். உலக முவப்ப வலனேர்பு திரிதரு" (திருமுருகு.1). பயிர்பச்சைகளை எழுப்பும் உழவுத்தொழிலும் அதற்குரிய கருவியாகிய கலப்பையும் ஏர் எனப்பட்டன.

L. aro, Gk. aroo, Ir. araim, A.S. erian, E. ear, to plough. E. arable = that can be ploughed.

பயிர்பச்சை அழகானவை. மக்களிலும் பயிர்பச்சையிலும் வளர்ந்த நிலையில்தான் அழகு தோன்றும்.

ஒ.நோ: அலம் = கலப்பை, அழகு.

+

அலம் + கரி - அலங்கரி. கரிப்பு = மிகுதி. கடு = - கடி காரம் (முதனிலை திரிந்த தொழிற்பெயர்).

பாடம்.

ஒ. நோ: பரி + அம் - பாரம், படி + அம் அலம் - அலவு - அலகு - அளகு = அழகு. ஏண் = உயரம். ஏண் - ஏணி = மேலேற்றுங் கருவி.

ஏண்

ஏணை = குழந்தையை ஏந்தும் தொட்டில். ஏண் சேண்

=

உயரம், வானுலகு, தூரம். சேணோன் வேந்தன் (இந்திரன்).

கரி. கரி + அம்

=

மேலுள்ளோன்,

ஏ = பெருமை, உயரம். “ஏபெற் றாகும்” (தொல். 788). ஏவுதல் = எழுதல். ஏ- ஏவு = உயரம்.

Ger. heben, A.S. hebban, E. heave, Goth. hafjan, to lift.

E. heaven, O. lce. hifinn, A.S. heofon, the air, the abode of the Deity. Lit. the 'heaved' or 'lifted up.'

ஏண் – யாண் - யாணம் - யாணர் = எழுச்சி, புதுவருவாய். யாண் - யாணு எழுச்சி, அழகு. “யாணுக் கவினாம்” (தொல். 865).

=

ஏண்

சேண்

சேடு

விஞ்சையர். சேடா

சேடி

=

மேலிடம், விஞ்சையுலகு. சேடியர்

சேடம் செட்டம் செச்சம்.

-

=