பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

59

எவன், எவள், எவர், எது, எவை.

என்ன = எத்தகைய. என்

என்

எந்த - எந்தா. எம்

= எவை. எல்ல + உம் உ

எனை =

எவ்வளவு. என் எந்து -

எம்மை. எல் + து - எஃது . எல் + து - என்று. எல் என்று. எல் - எல்ல எல்லவும் - எல்லாம்.

ஒ. நோ: யா + உம் - யாவும் = எல்லாம் . எல்லாம் - A.S. eal, Ger.all, Gael, uile, W. oll, E. all.

இனி, அல்ல + உம்

. -

அல்லவும் - அல்லாம்

எல்லாம் என்றுமாம்.

ஒ.நோ: அனை – அனைத்து - அனைத்தும். அல்லாம் என்று நாட்டுப்புற

வழக்குமுண்டு.

ஏ - யா. யாது (ஒ.) யா, யாவை (ப.). (ஏண்டு) - யாண்டு. (ஏங்கு) - யாங்கு. ஏங்கு - எங்கு.

யாவன், யாவள், யாவர், யாவது, யாவை.

யார் - ஆர். யா

ஆ -ஓ.

ஒ.நோ: வந்தான் வந்தோன்.

ஏ ஆ - ஓ ஈற்று வினா வெழுத்துகள்.

எ-டு: வந்தானே? வந்தானா? வந்தானோ?

ஓகாரம் உயரத்தைக் குறித்தாலும், அதனடியாய் ஒரு வினாச்சொல்லும் பிறவாமையின், அதை யாவின் குறையாகிய ஆகாரத்தின் திரிபென்றே கொள்ள வேண்டும். “ஆவோ வாகும் பெயருமா ருளவே” (தொல் . 680)

ஏகாரவிடைச்சொல்

ஏ = உயர், மேற்செல், தொடர்.

எழுதிக்கோண்டே போ = go on writing. ஒன்றேகால் = one and a quar- ter. மேல் என்று பொருள்படும் on என்னும் சொல் ஆங்கிலத்தில் தொடர்ச்சி குறித்தலைக் கவனிக்க.

66

அரசனே அன்முறையாய் நடந்தால் ஆரிடம் சொல்வது என்னும் வாக்கியத்தில், ஏகாரம் உயர்வுப் பொருள் குறித்தது.

5. ஓகாரச்சுட்டு

உயரக் கருத்து: உயரக் கருத்துச் சொற்கள் ஓகார வேரினின்றும் அதன் திரிபான உகர வேரினின்றும் பிறக்கின்றன. ஆங்கிலத்திலும் over, hover, soar முதலிய உயரக் கருத்துச் சொற்கள் ஓகார முதலவாயிருத்தல் காண்க.

E. orign, Fr . origine, L. origo, originis - orior, to rise.

=

ஓகை உயர்ச்சி, மகிழ்ச்சி.

ஒ.நோ : ஏம்பல் = எழுச்சி, மகிழ்ச்சி.