இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
68
சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து
எ-டு : ஆப்பீ - ஆப்பி.
பிற பன்மையீறுகள்
மகர் மார். மகர் = மக்கள்.
செய்வார் - செய்ம்மார் (வினைமுற்றும் வினையெச்சமும்).
வ ம போலி, செய்யும் அவர் செய்யுமவர் செய்யுமோர் (வினையாலணையும் பெயர்). 'கள்' ஈறு கல என்னும் பகுதியடியாய்ப் பிறந்ததாகத் தெரிகின்றது. கல – கள - களம் = கூட்டம், கூடுமிடம். ஏர்க்களம், போர்க்களம். களமகர் - களமர். களம் - களரி. களம் > (களகம்) - கழகம். களம் > கணம் (வ.).