பின்னிணைப்பு
73
L. cavus, E. cave, cage.
குவை
குவி - குவல் கலம்.
―
குவளை = உட்குவிவு, கண்குழி, மணி பதிக்குங் குழி, ஒரு
குவி - கவி - கவிகை. கவிதல் = ஒருகலம், குப்புறுதல், வளைதல், மூடுதல். கவித்தல் = முடியைக் கவித்துச் சூட்டுதல். கவி
கவிழ்.
குமி - குமிழ் - குமிழி. கும் - கும்பு = குவி, கூடு. 'கும்பக் குழிய' என்னும் வழக்கை நோக்குக. கும்பு + அனை - (கும்பனை).
Fr. compagnie, E. company.
=
கும்பு + அல் கும்பல். கும்பு + அம் - கும்பம் குவியல், குவிந்த குடம் (Skt. kumbha), குடம் போன்ற ஓரை. (இராசி) கும்பச் சுரை, கும்பப் பிளவை என்னும் பெயர்களை நோக்குக. கும்பற்காடு = திரண்ட காடு. கும்பு - கும்பா குவிந்த கலம். கும்பளம் = குவிந்த கலியாணப் பூசணி. கும்பு - கும்பி = குவியல். = கும்பு + இடு – கும்பிடு = கைகுவி. கும்பை = சேரி, கும்பகோணம்.
ஒ.நோ: சேர் - சேரி. கும்பி = மூச்சைக் குவி அல்லது அடக்கு. கும்பு - குப்பு. குப்புறு = குவி, கீழ்நோக்கிப் படு குப்புறு X மல்லா > மலர். குப்பு - குப்பி = குவிந்த கலம். குப்பு - குப்பை = குவியல்.
>
=
L cuppa, It. cappa, Fr.coupe, A.S. heap, E. heap, Ger. haufe. குப்பம் குப்பன் - குப்பான் = பட்டிக்காட்டான், மூடன். இனி, குப்பன் மனங்குவிந்த மூடன் என்றுமாம். குப்பு = குப்பன் = குப்பையிற் புரட்டப்பட்டவன். கும் - குந்து = குவி, குவிந்து உட்கார், பதி. குந்து - குந்தளம் = குவிந்த கொண்டை. குந்து – கூந்து – கூந்தல் = கொண்டை, பெண்முடி, கூந்தல் போன்ற பனையுறுப்பு. குந்து - குந்தலம் கூந்தாலம் - கூந்தாலி = குவிந்த கணிச்சி. குந்து - குந்தனம் = குவிந்த அல்லது மணி குந்தும் தகடு. குந்து - குந்தி – குதி குவிந்த காலடி. குந்து - குது குது - குதை = குதிபோன்ற வில்லடி.
=
-
-
கும்பு - கூம்பு - கூப்பு = கைகுவி. கும் கொம் கொம்மை உமி, கைகுவிப்பு, திரட்சி. குப்பு – குப்புளி – கொப்புளி - கொப்புளம் பொக்குளம் (இ.போ.). கொப்புளித்தல் = வாய் குவித்து நீரை உமிழ்தல், வாய்குவித்தாற் போன்ற புறப்பாடு தோன்றுதல்.
=
பொக்குளம் - E. pock, a small elevation of the skin containing matter, as in smallpox, A.S. poc, Ger. pocke, Dut. pok. E. pocks (pl.) - pox.
கூம்பு - சூம்பு. சூம்பல் = கை பழம் முதலியவை குவிதல் அல்லது சிறுத்தல். குமட்டுதல் = வாய் குவிந்து வாந்தியெடுக்க வருதல். குமட்டு - உமட்டு - உவட்டு. குமட்டி கொம்மட்டி = குமட்டும் கசப்புக்காய்.
―
கும்மட்டி
―
சு
கும் - குஞ்சு - குஞ்சம் = குவிந்த தொங்கல். குஞ்சு வாய்குவிந்து முத்தமிடு, வாய்குவிந்து மழலையாடு.
வ
கொஞ்சு
சூம்
—
சூம்பு - சூப்பு
—
சுப்பு
―
சப்பு. சூம்பல் = வாய்குவித்து உறிஞ்சல்.
சூப்பு - Ger. suppe, Fr. soupe, E. sup.