பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

சுமை =

சுப்பு – A.S. supan, lce. supa, Ger. saufen, to drink.

சுப்பெனல் = உள்ளிழுத்தல், குடித்தல்.

கும் - கும்மை – சும்மை = திரட்சி, நெற்போர், மிகுதி, ஊர், நாடு. சும்மை - திரட்சி, பாரம். சுமை சுமர். சும சும க்ஷம் (வ).சுமை - சுமத்து

_

-

சுமத்தி – சுமதி - சுமைதி = மிகுதி. சுமையடை – சுமடை

-

சுமடு - சும்மாடு. கும்பு

சும்பு - சும்பி = முத்தமிடு, சுப்பு. சும்பு - சும்பன் = மூடன் (அறிவு சுருங்கியவன்).

- -

குமிழ் - சிமிழ் - திமிள் - திமில். சிமிழ் = குவிந்த செப்பு. திமில் = விலங்கின் முதுகிற் குவிந்த உறுப்பு, குவிந்த படகு.

குறுமைக் கருத்து: ஒரு பொருள் குவியும்போது நீள்வதற்கிட மில்லையாதலால், குவிதற் கருத்தில் குறுமைக் கருத்துத் தோன்றும்.

குஞ்சம்

கும் குன் குல் குள். குல் குர். கும் குன் குஞ்சு. குஞ்சு கொஞ்சம் குச் (இ) குன் - குன்னி. ‘நன்னி குன்னி’ என்னும் வழக்கை நோக்குக. குல் - குறு - குறுகு

-

குறுக்கு.

E. cross, O.Fr. crois, Fr. croix, L. crux, crucis, E. crucial. குற்று - குற்றம். குறு - குற்றி - குறி. குற்றி

குறு

குறை. குறு

குச்சு. குறி - குறம் – குறவன். குறம்

=

குச்சி குறவை குறவனைப்போல் பதுங்கும் மீன். குறி சொல்லல் = அடையாளங் கொண்டு உற்றதும் உறுவதும் உரைத்தல். குறு + இல் - குற்றில் - குச்சில் - குச்சு. குறு - குறள் - குறளி. குறு குறும்பு = சிறுமலை, சிறுமலையரசன், அவன் செய்யும் தீங்கு, சேட்டை. குவ் குன்று - குன்றம். குன்று - குன்றி. குறுகு - குக்கு – குக்கல். குள் - குள்ளம் குள்ளல். குள் – குள்ளை - கூழை - கூழல். குள் குட்டி குட்டன். குள் குட்டை - குட்டம் குட்டன் குட்டான் - கொட்டான். குட்டம் - குஷ்ட (வ.) = கைகால் அழுகிக் குட்டையாகும் தொழுநோய், செய்யுளில் அடி குட்டையாதல். குட்டன் = குட்டைவிரல். அங்குட்டன் - அங்குஷ்ட (வ.) = பெருவிரல். குட்டை கட்டை. குட்டான் = சிறுபெட்டி, சிறு வைக்கோற்போர். குல குரு குரும்பை, குருளை, குருவி, குருமான்.

குருளை E. girl, a famale child, O. Ger. gor, a child. ஒ.நோ: குட்டி = சிறுபெண். குட்டி = ஆட்டுக்குட்டி.

E. kid. Scand., Ice. kidh, Ger. kitze, a young goat.

குள்

குருத்து,

குழ - குழவு - குழவி. குழ - குழம் குழந்தை. குழ - குழகு - குழகன். குழ - (குழு)கொழுந்து. குழ - குழை - கூழ். குழ - குழு - குழுகுழு. குல் - கு.

எ-டு: குக்கிராமம்.