பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகில் முதலில் தோன்றிய நிலமும் இனமும் மொழியும் தமிழம் என்பதே குமரிக் கண்டம் என்னும் இலெமூரியா பஃறுளியாறும் பன்மலை யடுக்கமும்

கொண்ட நாற்பத்து ஏழு பிரிவுகள்

சிலப்பதிகாரச் சிறப்புரை யாசான்

அடியார்க்கு நல்லார் அழுத்தி எழுதியதற்(கு)

ஆண்டுகள் ஐம்பதாயிரம் என்றும்

கொடுங்கடல் கொண்டதும் குறைந்ததமிழர்

சிந்து வெளியில் வாழ்ந்த காலம்

பத்தாயிரம் முந்(து) ஆண்டுகள் என்றும்

கூறித் தமிழ் வரலாறு குறித்த

சங்கரன் கோவில் தோன்றிய மொழியறிஞர்

தேவநேயன் என்னும் பாவாணர்

கூலி உரைத்துக் குறிப்பாய் எழுதிய தமிழ்மொழி, வடமொழி மூலமும் திராவிடத் தாயும் ஆமெனும் தகுதிசால் ஒருவரி ஆயிரம் பக்க ஆய்வினைத் தருமே.

இலக்கணப் புலவர் த.ச.தமிழனார்

தமிழ்மன்

சென்னை

குமக்கட்டவை

017 600

‘பெரியார் குடில்’

பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17.