பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உள்ளடக்கம்

1. தன்னெழுத்துச் சொல் 2. வேற்றெழுத்துச்சொல்

3. ஈரெழுத்திலும் வேற்றுச்சொல் 4. பல்வடிவு வேற்றுச்சொல்

11. இனச்சொல் இன்டை

12. திசைச்சொல் இன்மை

13. எழுத்துக் கூட்டல் வழு

14. ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு முறைத்தவறு

II. பொருள் வழுக்கள்

1. இயல்விளக்கம் அல்லது சொற்பொருள்

தமிழிற் கூறப்பெறாமை

2. குன்றக் கூறல்

3. மிகைபடக் கூறல்

4. வழுப்படக் கூறல்

5. சிலபொருள் கூறப்படாமை 6. பொருள்வரிசையின்மை

7. வடமொழியிற்பொருள் கூறல்

8. ஒரு பொருட் பலசொற்களின் வேறுபாடு காட்டாமை

9. எதிர்ச்சொற்களின் வேறுபாடுகாட்டமை

10. எடுத்துக்காட்டின்மை

11. கூறியது கூறல்

III. வேர் வழுக்கள்

1. தென்சொல்லை வடசொல்லெனல்

2. சொல்வேர் காட்டாமை

3. வழுவேர் காட்டல்

4. ஐயுற்றுக் கூறல்

5. தலைமாற்றிக்கூறல்

6. கூட்டுச்சொல்லை வழுப்படப்பிரித்தல்

7. ஒரு சொல்லைப் பல சொல்லாகக் காட்டல்

8. பல சொல்லை ஒரு சொல்லாகக் காட்டல்

iv. இலக்கண வழுக்கள்

V.

1. இலக்கணக் குறிப்பு வழு

2. ஏவல் வினையின் எண் குறியாமை மரபு வழுக்கள்

xiii