பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

கீழ்வரும்

வேற்றுச்சொற்கள்

வேண்டாதவை.

சமற்கிருதம்

சேமியம்

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

தென்சொல்

போன்றவை தமிழுக்கு முற்றும்

தென்சொல்

இருதயம்

- நெஞ்சாங்குலை, கிராக்கி நெஞ்சம்

– அருந்தல்

சனி(க்கிழமை)

- காரி

சிகிச்சை

- பண்டுவம்

தந்தம்

- மருப்பு,

தருமம்

- அறம்

திருப்தி

- பொந்திகை

பிராணி

- உயிர்மெய்

சுத்தம்

- துப்புரவு

மேகம்

- முகில்

மைத்துனன்

-அளியன்

நித்தியம்

– நித்தல்

- அறைகூவல்

- தகவுரை, பரிந்துரை

பர்வாயில்லை) - தாவில்லை,தாவிலை

லாகா

- நிலுவை

- ஒப்புரவு

- தண்டல்

- பிறங்கடை

- பண்டம், உருப்படி

- பகட்டு, தளுக்கு

தமிழுக்கு இன்றியமையாத வேற்றுச்சொல்லாயின், தமிழில் மொழி பெயர்த்தே வழங்குதல் வேண்டும். இம் முறையைக் கடைப்பிடித்தே, கரும்பு, மிளகாய், உருளை(க்கிழங்கு), புகையிலை, வான்கோழி, மிதிவண்டி, வைத்தூற்றி முதலிய சொற்களைப் பொதுமக்கள் புனைந்திருக்கின்றனர்.

மொழிபெயர்க்க முடியாத சிறப்புப்பெயராயின், தமிழில் எழுத்துப் பெயர்த்தே வழங்குதல் வேண்டும்.

சவால்

சிபார்சு

பாக்கி

ராசி

– திணைக்களம்

வசூல்

வார்சு

ஸாமான் ஷோக்கு

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.

99

'சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்

99

என்று தொல்காப்பியர் அக்காலத்திற்கேற்பச் சுருக்கிக் கூறினார்.

(884)

(885)

நன்னூலாசிரியரான பவணந்தியாரோ, எவ்வெவ் வடவெழுத்தை எவ்வெவ்விடத்தில் எவ்வெத் தமிழெழுத்தாய்த் திரித்தல் வேண்டுமென்பதைப்

பற்றி,

‘ஏழாமுயிர் இய்யும் இருவும்ஐ வருக்கத் திடையின் மூன்றும் அவ்வம் முதலும் எட்டே யவ்வும் முப்பது சயவும்

மேலொன்று சடவும் இரண்டு சதவும் மூன்றே அகவும் ஐந்திரு கவ்வும் ஆவீ றையும் ஈயீ றிகரமும்'

"ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற் கிய்யும் மொழிமுத லாகிமுன் வருமே.

(147)

99

(148)