பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

என்று விளக்கங் கூறப்பட்டுள்ளது. ஈர்ங்கை யென்பது எச்சிற்கையே யன்றி உண்டு பூசிய கையன்று. எச்சிற்கையிற் காக்கை விரட்டாதவன் என்னும் வழக்கையும் நோக்குக.

கசகர்ணம் என்னும் சொற்கு,

“1. Lit. elephants' ear, term used to denote the art of moving or waving one's ears in imitation of the elephants; காதாட்டும் வித்தை. 2. A task involving stupendous effort; பெருமுயற்சியால் ஆக வேண்டிய காரியம்.' என்றும், அதனை அடுத்துள்ள கசகர்ணம் போடுதல் என்னும் மரபு வினைக்கு,

"> id. +. To put forth unusual or extraordinary effort to realize an object; பெருமுயற்சி செய்தல். அவன் அந்த வேலையைப் பெறச் கசகர்ணம் போட்டான்” என்றும் விளக்கங் கூறப்பட்டுள்ளது.

இதில், கர்ணம் என்பது கரணம் (somersault); காதன்று. கசகர்ணம் போடுதலாவது, யானை கரணம் போட்டாற்போல் அரும்பெருமுயற்சி செய்தல். போடுதல் என்னும் வினை கரணத்திற்கன்றிக் காதிற்குப் பொருந்தாமை. நோக்குக. யானை காதாட்டுவதுபோல் ஒருவன் காதாட்டி என்ன கருமத்தை நிறைவேற்ற முடியும்? இது எத்துணை நகைப்பிற்கிடமான செய்தி!

பொருள் வழுக்கள் அகராதி முழுவதும் ஆங்காங்கு பலவுள.

எ-டு: சொல்

வழுப்பொருள்

கண்ட சித்தி

ஆசுகவி சொல்லும் வல்லமை

கற்பயறு

A

கேருதல்

சரியான பொருள்

புறக்கண்ணாற் காணாததை

அகக்கண்ணாற்கண்டு (clairvoyance) கடுத்துப்

பாடுதல்.

A kind of greengram பாசிப்பயற்றினின்றும்

குறவை கெத்துதல்

வரால்

கோழி முதலியன

கொக்கரித்தல்

பதர்

Liver

சிறு ஓட்டை விழுதல்.

வரால்

செந்துரிப்போதல்

கொம்மை

சுவரொட்டி

ஓட்டையை அரக்கால்

அடைத்தல்

பொத்தி

மட்பாண்டத்தின்

வேறான தனிப்பயற்றுவகை. வராலினும் வேறான மீன். முட்டையிட்ட கோழி

அடைகாக்கக் கத்துதல்.

கோழி முட்டையிடக் கத்துதல்.

சிறு கூலங்களின் உமி. LO600T 600*60 (Spleen). மண்பாண்டத்தின் அடியில்

மயற்பனை (நன். 33) ஆண்பனை

குறவை.

பெண்பனை.

நெஞ்சாங்குலை.

மாங்காய்

மூத்திராசயம்

வள்ளி (புறம். 63)

வளையல்

கொடி, தண்டு.