பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

ஏற்றியிறக்குதல்

கட்டியடித்தல்

கண்டகம்

கண்வலிப்பூ

கல்லுப்பொறுக்கி

கவணை

சக்களத்தி

சாணை

சுவரொட்டி

செள்(ளு)

சை

தலையாரி தொண்டலம் பனுக்குதல்

பெட்டிபோடுதல்

மலம்பிஞ்சி வணர்

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

(1) உயர்த்தித் தாழ்த்துதல்.

(2) புகழ்ந்து பழித்தல்.

உழுத நிலத்தில் மண்கட்டிகளை உடைத்தல்.

ஒரு முகத்தலளவை.

காந்தட்பூ.

கண்ணில் விழுந்துள்ள கல் மண்ணை

விளக்கெண்ணெய் தடவி யெடுக்கும் பெண்.

மிருதங்கத்தின் இடக்கண்.

பயிர் பச்சையுடன் கூட விளையும்

சிறப்புகளை.

போரடிக்குங் களத்தில் அரிக்கட்டுக்களை

அல்லது கதிர்களைச் சேர்த்து வைக்கும் சூடு. (1) சுவரில் ஒட்டும் விளம்பரத்தாள்.

(2) எறிந்தால் சுவரில் ஒட்டிக்கொள்ளக்கூடிய

ஒருவகைப் புறா.

பேன்குஞ்சி.

செல்வம்.

ஒருவகைப் பம்பர விளையாட்டு. கமலையேற்றச்சாலின் தோல்வால். விரல்களை மடக்கி மிருதங்கத்தின் இடப்

பக்கத்தில் நுண்திறமாய் இயக்குதல். சலவை செய்த துணிகளை இரும்பு அல்லது வெண்கலப் பெட்டியால் தேய்த்தல். ஒரு மருந்துச்செடி.

யாழ்க்கோட்டின் (வீணைத் தண்டியின்)

வளைந்த கடை.

6. பொருள் வரிசையின்மை

சொற்களின் பொருள் வரிசை, (1) சொற்பிறப்பியல் முறை (Etymological order), (2) வரலாற்று முறை அல்லது காலமுறை, (Historical or Chronological order), (3) ஏரண முறை (Logical order) என மூவகைப்படும். பண்டை யிலக்கியம் அழியாத (சமற்கிருதம் போன்ற) மொழிகட்கும், (இந்தி போன்ற) புதிய மொழிகட்கும்தான், சொற்பிறப்பியல் முறையையும் வரலாற்று முறையையும் கையாளமுடியும். தொன்முது பழங்காலத்தில் தோன்றியதும் பண்டையிலக்கியம் முற்றும் அழிந்து போனதுமான தமிழுக்கோ, ஏரண முறையைத்தான் கையாள முடியும்.

களித்தல் என்னும் சொல்லிற்குரிய நாற்பொருள்கள் சென்னையகர முதலிற் கீழ்வரும் வரிசையிற் குறிக்கப்பட்டுள்ளன.