பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

V. மரபு வழுக்கள்

1. சொல் வழு

அம்மை வார்த்தலை அம்மை போடுதல் என்பது மரபு. அதை அம்மை கட்டுதல் என்று குறித்து, அவ் வழுவை அழுத்திக் காட்டினாற்போல் “வீட்டில் குழந்தைக்கு அம்மை போட்டியிருக்கிறது என்று எடுத்துக்காட்டும் தரப்பட்டிருக்கின்றது.

போட்டு என்பது புகட்டு என்பதன் மரூஉ. பால் போன்ற நீர்பொருள்தான் போட்டப்படும்.

2. உருபு வழு

உணவு

கரைத்துக் குடித்தல் என்னும் கூட்டுவினைச் சொற்கு, முதலியவற்றைத் திரவ பதார்த்தத்தால் கலக்கி உட்கொள்ளுதல்” எனப் பொருள் கூறப்பட்டிருக்கின்றது. இதில், 'திரவ பதார்த்தத்தால்' என்பது 'திரவ பதார்த்தத்தில்’ என்றிருத்தல் வேண்டும்.