பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

ஏனை யிந்திய யிலக்கியத்தினின்றும் பிரிக்கப்பட முடியாதென்பதும். இந்து என்னும் சொல்லை அதன் மிகப்பெரு விரிவான பொருளில் ஆண்டால், அது (பழந்தமிழிலக்கியம்) பெரிதும் அனைத்திந்திய இந்து இலக்கிய வட்டத்திற்கு உட்பட்டதென்பதும், இவைபற்றி ஐயம் ஏதும் இருக்க முடியாதென்பதுமே. இது, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை தரும் நாயன்மாரென்னும் சிவத்தூயரும் ஆழ்வா ரென்னும் திருமாலடியாரும் இயற்றிய பாடல்கள் பற்றிய செய்தியில் மிக வுண்மை யாகும். அப் பாடல்கள் தம் ஆழமுடைமையாலும் அழகினாலும், தம் தேவியல் மாந்தியல் தன்மையாலும், இந்த வுலகத்திற்கு மட்டுமன்றி மன்பதை முழுவதற்கு ஆவிக்குரிய வாழ்வையும் வளம்படுத்தியுள்ளன.

மு முள்ள

நாட்டங்

களையும்

சூழ்வெளி = atmosphere. ஏடல் = idea.

பட்டாங்கு நூல் = philosophy.