பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குப்பாயம் பூண்டு குறுமடிப்புத் துண்டுடன்நம் அப்பன்பா வாணர் அடியொன்றும் - தப்பாமல் போர்மறவன் போலப் புறம்போந்த பேரழகு நீர்விழியில் நிற்கும் நிலைத்து!

நாமெல்லாம் உண்டு நலமாய் உறங்குகையில் தாம்பசித்தும் கண்விழித்தும் தன்னலத்தை - ஓம்பாமல் மன்னு தமிழ்நலமே வாழ்வியலாய்க் கொண்டிருந்தார் கண்மணி பாவாணர் காண்!

- முனைவர் இரா. இளவரசு

தமிழ்மன்

அறக்கட்டகை

சென்னை

600

017

‘பெரியார் குடில்’

பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.