10
சிலை என்னுஞ் சொல் வரலாறு
உருவம், சிலை, படிமை என்னும் ஒருபொருள் முச்சொற்களுள் முதலதும் ஈற்றதும் ஐயுறவற்ற தூய தென்சொற்கள்.
உருவம்
உரு என்னும் வடிவும் உருவத்தைக் குறிக்கும்.
உருக்கல் = கோவில் கட்டியவருடைய கற்சிலை. இது கட்டடக் கலை வழக்கு.
உருவம் = சிலை (பிரதிமை).
உருவாரம் = சிலை (பிரதிமை) இது உலக வழக்கு.
உருவம் என்பது ரூப என்னும் வடசொல்லின் திரிபென்பர். இது ஏமாற்று.
உருத்தல் = தோன்றுதல்.
உரு
=
தோற்றம், வடிவம், வடிவுடைப் பொருள், படிமை.
உரு - உருவு உருபு =வேற்றுமை வடிவம்; அதைக் குறிக்கும் எழுத்து அல்லது அசை அல்லது சொல்.
உருவம் என்ற
திரிந்துள்ளது.
படிமை
தென்சொல்லே வடமொழியில் ரூப எனத்
படி = ஒப்பு, வகை, உருவம் (சீவக. 1156). அப்படி =அதுபோல், அவ்வகை. ஒருபடியாய் (வகையாய்) வருகிறது. ஒரு வடியாய் என்பது நெல்லை வழக்கு.
படியோலை = மூல மொத்த ஓலை.
=
படி ப்ரதி (வ.) இதையும் ப்ரதி > படி எனத் தலைகீழாய்க் காட்டி ஏமாற்றுவர் வடவர்.
படி – படிமை – ப்ரதிமா (வ.) - பதுமை (தற்பவம்).
-
=
படிமை படிமம் நோன்புக் கோலம், தவவடிவம். - படிவு - படிவம்; படிவு - வடிவு; படிவம்
(படி
வடிவு; படிவம் - வடிவம்.)