பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

திருக்குறள்

தமிழ் மரபுரை






அறம்பெற ஏழைகளெல்லாரும்

உரியர்.

தமிழே தேவமொழி.

கோயில் வழிபாடு தமிழில் இருத்தல் வேண்டும் இந்திய நாகரிகம் தமிழரது. சிவமதமும் திருமால் மதமும் வேறுபட்ட தமிழர் மதம்.

தா- பசிப்பினும் பழிக்கத்தக்க செ-யலாகாது. இரப்பது இகழ்ச்சி.

இல்லறத்தாலும் வீடுபெறலாம். இல்லறம் துறவறம் என வாழ்க்கை நிலை இரண்டு.

துறவறம் எல்லார்க்கும் பொது. துறவுநிலை ஒன்றே.

ஹம்ஸம் பரஹம்ஸம் என நான்கு.

அறம்பெறப் பிராமணரே யுரியர்.

வடமொழியே தேவமொழி.

கோயில் வழிபாடு வடமொழியிலேயே நடைபெறல் வேண்டும்.

இந்திய நாகரிகம் ஆரியரது.

சிவ மதமும் திருமால் மதமும் ஆரிய இந்துமதக் கூறுகள்.

எது செ-தும் தாயைக் காக்கலாம்.

இரப்பது இகழ்ச்சியன்று. துறவறத்தால் மட்டும் வீடு பெறலாம். மாணவம், மனைவாழ்க்கை, மனைவாழ்க்கை, காடுறைவு. துறவு என வாழ்க்கைநிலை நான்கு. துறவறம் பிராமணர்க்கே சிறப்பு. துறவுநிலைகள் குபீசகம், பகூதகம்,

குபூசகன் புதல்வர் அல்லது உறவினரிடம் உண்டிபெற்று இலைக் குடிலில் வதிபவன். பகூதன் ஏழு வீடுகளில் இரந்துண்டு ஒழுங்குப்படி ஒழு குபவன். ஹம்சன் பலர் வீடுகளில் இரந்துண்பவன். பரமஹம்ஸன் ஐம்புலன் களையும் அடக்கினவன்.

18. திருக்குறட் பொதுக்கூறுகள்

பாயிரத்தில் வான்சிறப்பு, அறத்துப்பாலில் இல்லறவியல், பொருட்பாலில் அரசியலொழிந்த பகுதிகள், இன்பத்துப்பாலிற் சில கற்பியலதிகாரங்கள் ஆகி யவை எல்லார்க்கும் பொதுவாம்.

19. இக்காலத்தற் கேலாத் திருக்குறட் கருத்துகள்

தெ-வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெ-யெனப் பெ-யு மழை.

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

(55)

பொறுத்தானோ டூர்ந்தா னிடை.

(37)

படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு

முடையா னரசரு ளேறு.

(381)

இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி

னிலமென்னு நல்லாள் நகும்.

(1040)