பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள்

தி.பி. 2010 (1979)

தி.பி. 2011 (1980)

தி.பி. 2012 (1981)

99

115

"தமிழ் இலக்கிய வரலாறு நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் ‘செந்தமிழ்ச் செல்வர்’ என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது.

-

`Lemurian Language and Its Ramifications An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடை பெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல் நாட்டுப் பேராளர்களுக்காக (52 பக்க அளவில்)

உருவாக்கப்பட்டது.

மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று "மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்” என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார்.

சுறவம் 2ஆம் நாள் “சனவரி 15-ல் இரவு 12.30- க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார்”.