மொழியாராய்ச்சி
Astrology, star - தாரகை, logy தாரகை, logy - Battery - பட்டறை.
இலக்கம் or இலக்கியம்.
At - இடை.
Attack - தாக்கு (prosthesis).
Attar - அத்தர்.
Attorney - அத்தாணி.
Bay - பாய்.
3
"ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள" (தொல். சொல். உரி. 63).
Beak - மூக்கு.
Bear - பொறு.
Attract, L. ad + traho. traho, draw - Beauty, from beau - பொ, பொல் பொன்.
திரை. திரைத்தல்=இழுத்தல். திரைத்துக் கட்டு என்னும் வழக்கு நோக்குக.
Audacity - அடம்.
Augment - ஆக்கம்.
-
Avail, L. ad + valeo, valeo - வலி, to be
strong.
Avarice, L. avaritia - இவறல்
"இவறலும் மாண்பிறந்த மானமும்"
(குறள். 432).
Axle - அச்சு.
Babe - பார்ப்பு, பாப்பா.
Back - பிறக்கு (இடைக்குறை).
Bandy - பண்டி.
Bag - பக்கறை.
Baggage - பக்கறை.
Ban - பன்.
Bang, Bangue - பங்கி.
பொலி + உ = பொலிவு.
பொலி + அம் = பொலம்.
பொல் + பு = பொற்பு.
-
பொல் + தி = பொற்றி - beauty “பொற்றதோர் பவழந் தன்மேல்'
(சீவக. 2247).
பொற்றது = பொலிவு பெற்றது. பொல் பகுதி. Bed - படை, படுக்கை.
Bee - வீ, ஈ. Beetle - விட்டில். Betel - வெற்றிலை.
Bhang - பங்கி.
Bill, L. bulla - புள்ளி.
“பள்ளிக் கணக்குப் புள்ளிக் குதவாது'
(உலக வழக்கு).
Bird - பறவை.
Birth - பிறப்பு.
Banyan - வாணியன், the Indian fig-tree Bolt - பாள் (கம்பி).
so called by the English because Bore - பொள்.
the Banyans (merchants) held Borough - புரம், bourg, burgh. their markets under it.
Bottle - புட்டில்.
Bar - பார், பாரை, a rod; v.t. to hinder Bowl - வள்ளம், a round cup.
"பாவீற் றிருந்த காலை பாரறச் சென்ற
கேள்வி" (சீவக. க. பா. 1)
=
பாரற தடையற.
Bard - பாணன்.
Boy - பையன்.
Blame - பிழை.
Blare - பிளிறு.
Bleach - வெளு.
Bark - படகு.
Barometer - பாரமாத்திரை.
Barrel - புழை.
Barrier - பார்.
Blink - விழி.
Blunt - மழுங்கு.
Boast - பீத்து(கொச்சை).
Boat - ஓடம்.
Barrister - one qualified to plead at the Body - படிவம் - வடிவம்.
bar.
Basket, perhaps -பழக்கூடை.
Bat - மட்டை.
Battalion - பட்டாளம்.
Break - பிள.
Broad - பரந்த. Breadth - பரப்பு. Brush - பரசு, பரசுதல் = பெருக்குதல். Bud - மொட்டு.