இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10
Want - வேண்டு.
Wanton - வேண்டுமென்று செய்பவன்.
War - போர்.
Warm - உரும் (= வெப்பம்).
மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்
White - வெள்ளை, வெட்டை.
Wide - வீதி.
Will - உள்ளம்.
Wind - வளி.
Wax - வீங்கு.
Way - வாய்.
Wet - ஓதம்.
Wether - உதள்.
With - உடன்.
Wonder - விந்தை.
Worm - உலம் - புழு.
Worth - பெறுதி.
"மொத்தையும் தகரும் உதளும் Yeanஈன்.
அப்பரும்.
யாத்த என்ப பாட்டின் கண்ணே'
(தொல். மரபு. 47).
While - வேளை.
Yet - இன்னும்.
Yoke - நுகம்.
Yonder - ஆண்டை. Zenith - சென்னி.
- "செந்தமிழ்ச் செல்வி" ஆடவை
1931