பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

123

'remembrance, memory', meesios, pertaining to memory, amnesia, forgetfulness, mneme. remembrance, memory, mnemon, 'mindful, remembering', maemonikos, ‘of memory, having a good memory', mainesuai, ‘to be mad', mania, 'madness, frenzy', mantis, 'seer', manteia, 'oracle, divination' matos, in automatos, 'acting of one's own will (compounded of autos, ‘self” and mntos, 'thinking'), L. mens, gen. mentis (for I. E. mntis), 'mind, understanding, reason', menini, meminisse, 'to remember', menere, monere, ‘to remind, warn, advise, instruct', monstrun an evil omen, portent, mouster (for mone strom, lit. 'that which serves as a warning' fr. morere), monstrere, 'to show, point out, indicate', Lith. mintis, 'thought, idea', utmintis, ‘remembrance', OSlav. mineti, to believe, think', pameti, 'remembrance', Russ. pamjat, 'memory', OIr. domoiniur, ‘I believe, think'.

இனி அவர் காட்டும் திரிசொற்கள் வருமாறு:

minnesinger, minikin, admonish, amentia, amnesia, amnesty, anamnesis, automatic, clymnestra, comment, dement, dementia, demonstrate, epimethens, eumenies, bentamente, Macnad, man, manas, - mancy, mandarin, mania, mantic, mantis, mantra, mathematic, memento, mental, mention, mentor, mnemonic, mnesie, mnestic, monition, monitor, mostrance, monster, monument, muse, muster, necromaney, promotheus, reminiscence, remonstrance, remonstrate, summont, ardamente, Trichomanes, Zamenis.

கிளேன் மதி, man என்னுஞ் சொற்களை மன் என்னுஞ் சொல்லொடு தொடர்புபடுத்தியுள்ளார். அஃதொன்று தவிர மற்றவை யெல்லாம் சரியே. அவர் காட்டிய சொற்களினின்று, மனம் என்பது தூய தென்சொல் லென்றும், அதன் மூலமான மன் என்பதே mind என்பதற்கும் அதன் இனச்சொற்கட்கும் மூலமென்பதும், தெற்றெனத் தெரிந்துகொள்க.

மாந்தனைக் குறிக்கும் man என்னுஞ் சொல் முந்தின கட்டுரையிற் கூறியவாறு மகன் என்பதன் திரிபென்றும், மனத்தைக் குறிக்கும் mind என்னுஞ் சொல், முன் என்னும் தென்சொல் வேரின் திரிசொல்லென்றும், வேறுபாடறிந்து கொள்க.

மதி என்னும் சொல் வரலாறு வேறொரு கட்டுரையிற் கூறப் படும். ஓரறிவுயிருக்கு மேம்பட்ட உயிரினங்கட்கெல்லாம் கருத்துப் புலன் இருப்பதால், man = thinking animal என்பது பொருந்தாது.

mind என்னுஞ் சொல் வரலாற்றில் AS. gemynd, memory, mind, thought (where the prefixed ge makes no difference); Formed (with the usual