பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) பள் - பாள் - பாளம் = 1. பரந்து தட்டையான கட்டி. 2. கனத்த தகடு.

பள்ளி - (பாளி) - பாழி = 1. மக்கள்துயிலிடம். “பெரும்பாழி சூழ்ந்த விடத்தரவை” (திவ். இயற். 1: 80). 2. விலங்கு துயிலிடம் (பிங்.) 3. குகை (திவா.). 4. கோயில் “ஐயன் பாழியில் ஆனைபோர்க் குரித்தாம் அன்று’ (ஈடு, 1 :1:3). 5. பாசறை (பிங்.). 6. முனிவரிருக்கை. “பூதந் தம்பாற் பாட்டிக்கொண்டுண்பவர் பாழிதொறும்” (தேவா. 186 : 5). 7. வதியும் இடம், இடம். 'வானவர் கோன் பாழி” (திவ். இயற். 2 : 13). 8. மருதநிலத்தூர் (சூடா.). 9. நகரம் (பிங்.). 10. சிறுகுளம் (தொல். சொல். 400, உரை). 11. இறங்குதுறை. “இவர்தம்மைத்தானுணர்ந்தால் இவர்க்குப் பாழிகிருஷ்ணாவதார மிறே” (திவ். இயற். திருவிருத். 61). 12. எலிவளை, எலிப்பாழி.

இனி, பாள் - பாளி- பாழி என்றுமாம்.

பாள் - பாளை - பாளையம் =1. பாசறை. 2. போர்க்குச் செல்லும் படை வழியில் தங்கியிருக்கும் இடம். 3. படை நிலையாக இருக்கும் ஊர்.

பாழி = Gk. polis, city.

E. acropolis (f. Gk. akropolis, akros, topmost, outer most. polis, city), citadel or elevated part of a Greek city, esp. of Athens.

E. decapolis (f.Gk.deka, ten polis, city), confederacy of ten cities in the Ist century B. C. in a region in the NE part of ancient Palestine. E. necropolis (f. Gk.nekros, corpse, dead body, polis, city), cemetery. E. cosmopolis (f. Gk. kosmos, universe, polis, city), a cosmopolitan city.

E. cosmopolitan, a. Belonging to all parts of the world; n. person free from national limitations.

E. cosmopolite, n. Citizen of the world; a. free from national prejudices; Gk. kosmopolites, kosmos, universe, polites, citizen.

E. cosmopolitical, a. Belonging to universal polity.

E. metropolis, n. Chief city of a country, capital, metropolitan bishop's see, centre of activity. (LL. f.Gk. metropolis, meter, mother. polis, city.) E. metropolitan, a. & n. Of a or the metropolis; belonging to, forming part of, mother country as dist. from its colonies; of an ecclesiastical metropolis; metropolitan bishop; bishop having authority over bishops of a province, in the west equivalent to archbishop, in Greek church