பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) ferate : vociferate.

ference : difference, circumference, conference.

phor : metaphor, phosphor.

phora : cataphora, anthyopophora.

phore : semaphore, ctenophore.

phoreo : Gk. diaphoreo, to carry through.

phoron : Gk. adisphoron.

phorous : phosphorous, adiophorous.

phery : periphery.

port : deport, disport, export, import, rapport, report, support, transport.

கால்டுவெலார் சொல்லாராய்ச்சி

Glossarial Affinities

-

west Indo-European Family, poru, to sustain, to bear, to suffer pationtly, poruppu, responsibility, porumei patience. Comp. Sans. bhri (bhar), to bear; Gotheic bairan, bãr, beram, to bear; Oed High German beram, peran, English, bear, bore; Old English bearn. child; Greek phero; Latin fer -o. Tamil distinguishes between this word and pira; to be born.... Latin in like manner distinguishes between par -io and fer - 0, whilst the Teutonic tongues make no difference between bear, to sustain, and bear, to bringforth. They constitute one word, from which is formed the past participle to be born or borne and also the noun birth.”

பிறந்தை என்னும் தமிழ்ச் சொல்லை birth’ என்னும் ஆங்கிலச் சொல் ஒத்திருத்தலால், பிறப்பு வினையைக் குறிக்க வேறொரு சொல்லும் தியூத்தானிய மொழிகளில் முதலில் வழங்கிப் பின்பு மறைந்திருக்கலாம்.

கால்டுவெலார், பொறு என்னும் தென்சொற்கு இனமான ஆரியச் சொற்களை, தாமே கண்டிருப்பது இங்குப் பெரிதுங் கவனிக்கத்தக்கது.

மாக்கசு முல்லர் ஆராய்ச்சியுங் கூற்றும்

'No one can help seeing that even amongst the most ordinary words in English there are some which are very much alike in sound. If these words have also some similarity in meaning we are justified in supposing that they may have a common origin."