பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

கிளேன் (Klein) ஆங்கிலச் சொற்பிறப்பியல்

அகரமுதலிச் சொற்கள்

171

'aphasia, n. ioss of the faculty of speech (Med.) - Medical L., fr. priv. pref. a - and phasis, speech, from the base of phanai, to speak, which is rel. to phame, voice, report, rumour, and cog. with L. fama, talk, report, rumour "(p. 42).

a

aphemia, n. a kind of aphasia (Med.) - Medical L. coined by the French surgeon and anthropologist paul Broca (1824 - 80) in 1860 fr. priv - pref. a - and Gk. pheme. Voice, which is rel. to phanai, to say, speak. (p. 42). 'fama, n., the personification of rumour in Roman mythology. (p. 273).

'fame, n. F. fame, fr. L. fama, talk, report, rumor, tradition, reputation, lit. 'saying', from the stem of for, fāri, pp. fatus, to speak, rel. to fateri, to confessm fabula, narrative, account, tale, story, fas, divine law (lit. utterance, fr, I.E. base, bhā, to speak, tell, say, whence also OI. bhanati, speaks, Arm. bay gen. bayi, word, them, bey, he said, ban, gen. bani, word, speech, judgement, Gk. phemi, I say; pheme, Dor. phãmã, voice, report, rumour, phatis, saying, speech, report, OSlav. bajo, bajati, to talk, tell, basni, fable, tale, charm, OE. boian,to boast, ON. bön. OE. ben, prayer, request. Cp. phone, speech sound, Cp. also abandon, affable, aphasia aphemia, apophasis, ban, to prohibit, ban, edit, bandit, banish, bifarious, blame, blaspheme, boon, confabulate, confess, defamation, defame, euphemism, fabulous, famous, fascinate, fate, infamous, infamy, infant, infantry; multifarious, nefarious, - phasia. - phemia, poly - phemns, preface, prefatory, profess, prophet, trifarious. ” (p.273)

இங்ஙனம் பேசு என்னும் சொல் பே - phe - fe என்றும், பாசு (bhāsh) -பா.(bhā) -phā - fā என்றும் பிறவாறும் திரிந்து பல்வேறு சொற்களை மேலையாரியத்தில் தோற்றுவித்துள்ளது.

fa

ஆயின், ban, ben, bon முதலிய சொற்கள் பன் என்னும் தென்சொல்லினின்று திரிந்திருத்தல் வேண்டும். மேலையறிஞர் தம் மொழியின் தமிழ் மூலத்தையும் தமிழின் தொன்மையையும் இன்னும் அறியாமையால், இத்தகைய பற்பல தவறுகள் நேர்த்துள்ளன.

பன்னுதல் = 1. சொல்லுதல். பேசுதல், “பன்னி யிரக்கும்” (கம்பரா. கைகேயி. 41). 2. ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல் அல்லது எழுதுதல். 3. நின்று நின்று பேசுதல் அல்லது படித்தல். 4. வாசித்தல் அல்லது படித்தல். "ஓலை........ வாங்கிப் பன்னுவனோ”