பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொகுதிச்சொற்கள் ஆங்கிலச்சொல்

179

(The Oxford English Dictionary and Klein's Comp. Ety. Dy. of the E. Language).

E. puss, pus, pusse. (A word common to several Teutonic languages, usually as a call-name for the cat). Du. poes, LG. puus, puuskatte, puus-man, Sw. dial. pus, katte pus, Norw. puse, puus, Lith. puz, puiz, Ir. and Gael. fus, Alb. piso, Ruman pisica.

'Puss in the corner,' a game of children; Pussy-wants-a-corner, an American name of the game.

E. pussy, a pet name for a cat. Y dim. suffix.

pussy - cat, a nursery word for a cat.

pussyfoot, to tread stealthily like a cat.

pussy - willow, the American glaucous willow, in reference to its silky catkins.

Puss - Etymology unknown 67O.E.D.; Imitative of the spitting of a cat என்பது K.C.E.D.E.L.

2) பிள்ளை (பூனைப்பிள்ளை)

பிள்ளையில்லாதவர்கள், சில உயிரினங்களிற் சிலவற்றைப் பிள்ளைபோல் வீட்டில் வைத்து வளர்ப்பது பண்டை வழக்கம். அதனால், ‘இருக்கும் பிள்ளை மூன்று, ஓடும் பிள்ளை மூன்று, பறக்கும் பிள்ளை மூன்று” என்று ஒரு பழமொழி யெழுந்தது. ஓடும்பிள்ளை மூன்றனுள், அணிற்பிள்ளை கீரிப்பிள்ளை என்பன இரண்டு. மூன்றாம் பிள்ளை

பூனைப்பிள்ளையாயிருக்கலாம்.

“பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே’

(தொல். மரபு. 24)

"நாயே பன்றி புலிமுயல் நான்கும் ஆயுங் காலைக் குருளை யென்ப.”

(க்ஷை க்ஷ 8)

“நரியும் அற்றே நாடினர் கொளினே.

(ஷை க்ஷை 9)

“பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை கொள்ளுங் காலை நாயலங் கடையே.

(Mg Mg 11)

"கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப.”

(Mg Mg 13)

“மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பா லான.

(Mg Mg 14)