பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

அண் (மேல்) - on an – a.

=

9

பூ – Skt. bhu - E. be. பூத்தல் தோன்றுதல், உண்டாதல், உண்டாயிருத்தல். “பூத்தலிற் பூவாமை நன்று” (நீதிநெறி. 6). புகு- பொகு பொகில் = அரும்பு. புகு- பூ. இதன் விளக்கம் இன்னொரு கட்டுரையிற்

காண்க.

204- upa - ufa - uf (ufan). உம்பு–upa

இங்ஙனம், பல செருமானியக் கூட்டுச் சொற்களின் உறுப்பாகத் தமிழ்ச்சொற்கள் உருத்தெரியாது திரிந்து பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இஃது இனிவருங் கட்டுரைகளால் தெளிவாகும்.

வட

செருமானியம் என்பது தியூத்தானியம் (Teutonic). செருமானியம், கீழைச் செருமானியம், மேலைச் செருமானியம் எனச் செருமானியப் பெருங் குடும்பம் முச்சிறு குடும்பங்களாகப் பிரிக்கப்படும். ஆங்கிலம் மேலைச் செருமானியத்தைச் சேர்ந்தது. கோதியம் (Gothic) கீழைச் செருமானியம்; காண்டினேவியம்(Scandinavian) வடசெருமானியம். பல செருமானியச் சொற்கள், ஐரோப்பாவின் தெற்கில் வழங்கும் இத்தாலியச் சொற்களினும் கிரேக்கச் சொற்களினும், தமிழுக்கு மிக நெருக்கமாயிருக்கின்றன.

Up

OE. upp, up, OFris. up, cp, OL., Fr. up, MDu. up, op, OS. up, MLG., LG. up, ON. upp, Norw. upp, MSw. up, op, Sw. upp, W.Fris. op, Du. op, Da. op, NFris. ap, Goth. iup, OHG. uf, HG. uf, ouf, G. auf.

உம்பு-உப்பு- உப்- உவ்.

தென்கிழக் கைரோப்பாவை யடுத்த மேலை யாசியாவினின்று வந்ததாகத் தெரிகின்ற கீழையாரியம், ஈரானியம் இந்தியம் என இரு கிளைகளுள்ளது. ஈரானியத்தின் முதுநிலை செந்து (Zend); புதுநிலை பாரசீகம் (Persian). இந்தியத்தின் முதுநிலை வேதமொழி; புதுநிலை சமற்கிருதம்.

உம்பர்- உப்பைரி (செந்து), உப்பரி (வேதமொழி)

இத்தாலியச் சொற்போல் சகர மெய்ம்முதல் பெறாமலும், கிரேக்கச் சொற்போல் ஹகரமுதலாகத் திரியாதும், உகரமுதலதாகவே தமிழ்ச்சொற் போலும் ஒருசார் செருமானியத்தை யொத்தும், கீழையாரியச் சொற்கள் வழங்குவது கவனிக்கத் தக்கது.

ஆரிய வல்லினம் தமிழ் வல்லினத்தை நோக்கக் கடியன வாதலால், upari, upairi என ஒற்றைப் பகரத்தொடு குறிக்கப்படும்