பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

5. கண்

கள்1: கள்ளுதல் = கலத்தல், பொருந்துதல், கூடுதல்.

கள்- களம் = 1. கூட்டம், அவை. களம் களன். “காலங் களனே காரண மென்று” (நன். 48). 2. கூடுமிடம். ஏர்க்களம், போர்க்களம், அவைக்களம். 3. உடம்பையும் தலையையும் கட்டும் உறுப்பாகிய கழுத்து, தொண்டை. “பாடுகள மகளிரும்” (சிலப். 6 : 157). களம் – வ. கல (g). ‘கள்’ பன்மை யுருபு, பல பொருள்கள் கூடியதை யுணர்த்துவது.

6 :

களம் - களர் = 1. கூட்டம். 2. கழுத்து (சூடா.)

கள் - கண் - கணு = பொருத்து, மரக்கணு.

கள்2 : கள்- கள்வன்

=

1. கரியவன் (பிங்.). 2. யானை (பிங்.). 3. கருநண்டு. “புள்ளிக் கள்வன்” (ஐங்குறு. 21). 4. நண்டு வடிவான கடகவோரை (திவா.).

கள்- கள = கரிய களாப்பழம். கள- களா. களவு- களவம்.

=

கள்- களம் 1. கருமை (திவா.). 2. முகில். “கனைக் களமென” (அரிசமய. பரகா. 44). 3. களா (சூடா.).

களம் – களர் = கருப்பு (சூடா.). களம்- காளம்- வ. கால. காளம் – காளி (கருப்பி)- வ. காலீ.

கள்3 : கள்- கள கண - கணப்பு காங்கை.

கணத்தல் = 1. எரிதல். 2. சுடுதல்.

கள் காள் காளம்

=

=

1. குளிர்காயுந் தீ. 2. உடம்புக்

=

சுடுகை, சூடு. காளவனம் சுடுகாடு.

காளவாய் = சுண்ணாம்புச் சுள்ளை.

காள்- காய். காய்தல் = எரிதல், ஒளிர்தல், சூடாதல், உலர்தல். கள்4 : கள் = முள். கள்- கள்ளி = முட்செடி வகை.

ஒ.நோ : முள்– முள்ளி.