பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

மணவாளன்

தமிழ் வளம் மணாளன், மணவாட்டி மணாட்டி, மணவாட்டு மணாட்டு, மணாட்டுப் பெண் மாட்டுப் பெண். மணாட்டுப் பெண் ணாட்டுப் பெண் நாட்டுப் பெண்.

7

மாட்டுப் பெண், நாட்டுப் பெண் என்பன கொச்சைத் திரிபுகள்; ஆதலாற் கொள்ளத்தக்கனவல்ல.

2.

வட

சொல்லாராய்ச்சி

பல்திசைக்கை

பத்திரிகை, என்பது தவறு.

பத்ர(வ)=சிறகு, தூவு,

ஆவணம் பொத்தக ஏடு.

பத்ர(வ)-பத்ரிகா(வ)

லை, பொன்னத் தகடு, திருமுகம்,

இலை, திருமுகம், விளம்பரத் துண்டு.

அழைப்பிதழ், ஆவணம், செய்தித்தாள்.

இதழ், ஏடு, ஓலை, தாள், மடல் முதலிய தென் சொற்கள், முதற்கண் இலையையும், பூவிதழையுங் குறித்தவை, பின்னர் எழுதிய அல்லது அச்சிட்ட தாள்களையும் உணர்த்துதலை ஒப்புநோக்கிக் காண்க.

வட சொல்லைத் தென்

னுக்கு அறியாமைப் பட்டம்

சொல்லென்று கூறுவதனால் தமிழ வருவதோடு, வடமொழி கடன்

கொண்ட தென் சொல்லும் வட சொல்லாகி, தமிழுக்குத் தீங்கே நேரு என்பதைத் தெற்றெனத் தெரிந்துகொள்க.

இனி, அளவிற்கு மிஞ்சிய இதழ்கள் வெளிவந்து, தனித்தமிழ் வளர்ச்சி தடையுண்ணுமளவு ஒன்றோடொன்று போட்டியிடுவதினும், தலைசிறந்த ஒன்றிரண்டே வெளிவந்து விரைந்து தனித்தமிழைப் பரப்புவது உகந்த தாதலின் தனித்தமிழ் இதழாசிரியர் அனைவரும் ஒன்றுகூடி ஒற்றுமை யாக ஒரு முடிவு செய்துகொள்வது நன்றெனக் கருதுகிறேன்.