பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

கும்பாபிஷேகம்

வருஷாபிஷேகம் அன்னாபிஷேகம்

லக்ஷராச்சனை ஆரம்பம்

சனி ப்ரதோஷம்

கன்னிமார் பூஜை மஹாபிஷேகம்

விநாயக சதுர்த்தி

போதாயன மஹாளய கேதாரகௌரிவிரதம்

நவராத்திரி ஆரம்பம்

சரஸ்வதி பூஜை

ஆயுத பூஜை

I

குடமுழுக்கு

ஆட்டைத் திருமுழுக்கு சோற்றுத் திருமுழுக்கு

தமிழ் வளம்

இலக்க வழிபாட்டுத் தொடக்கம் காரி மசண்டை

கன்னிமார் பூசை

பெருமுழுக்கு

மூத்த பிள்ளையார் நலமி

அமாவாசை - போதாயன மூதிரைக் காருவா

நாக சதுர்த்தசி ஸ்நானம்

சூரசம்ஹார உற்சவக் காப்புக்கட்டு

ஸ்கந்த ஷஷ்டி

திருக்கல்யாணம்

திருக்கார்த்திகை

உற்சவக்காப்புக் கட்டு

பரணிதீபம்

போதாயன அமாவாசை

சுப்ரமண்ய ஷஷ்டி

சம்பா ஷஷ்டி

தனுர்பூஜை ஆரம்பம்

}

நடராஜர் ஆருத்தரா அபிஷேகம்

போகிப் பண்டிகை

இரவு தனுர் பூசை பூர்த்தி

சங்கராந்தி

கிராமசாந்தி

த்வஜஆரோஹணம்

மேஷ லக்னம்

முகூர்த்தம்

மகாசிவராத்திரி

உற்சவ த்வஜ ஆரோஹணம் ரிஷப லக்னம்

யுகாதி பண்டிகை

சாதாரண வருஷப் பிறப்பு ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி

மலைமகள் நோன்பு

-

தொள்ளிரவுத் தொடக்கம்.

கலைமகள் பூசை, நாமகள் வழிபாடு கருவிப் பூசை

நாகநலமிக் குளிப்பு

சூர்தடி விழா காப்புக்கட்டு கந்தர் அறமி

திருமணம்

திருஆரல் விழாக் காப்புக்கட்டு

- முக்கூட்டு விளக்கு

போதாயனக் காருவா

முருக அறமி

சம்பா அறமி

சிலைப்பூசைத் தொடக்கம்

அம்பலவாணர் மூதிரைத் திருமுழுக்கு

வேந்தன் திருநாள்

- இரவு சிலைப் பூசை நிறைவு

பொங்கல் பண்டிகை

ஊர்ச் சமந்தி

கொடி ஏற்றம்

- மேழ ஓரை

முழுத்தம்

சிவனார் பேரிரவு

- விழாக்கொடி ஏற்றம்

விடையோரை

தெலுங்கு ஆண்டுப் பிறப்பு

- நாற்பானாலாம் ஆண்டுப் பிறப்பு திருமாலியப் பதினொரமை