பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருக்கோவில்களில் தமிழ்ச்சொற்கள்

சைத்ரோற்சவம் கிராமசாந்தி துவஜாரோஹணம்

சர்வ ஏகாதசி

சித்ராபௌர்ணமி

சர்வசமயன ஏகாதசி

பாஞ்சராத்ர ஸ்ரீ கண்ணபிரான் ஜயந்தி

நவராத்திரி பூஜை ஆரம்பம்

விஜயதசமி

உத்தான ஏகாதசி

விஷ்ணுதீபம்

பரமபத சொர்க்கவாசல் திறப்பு

கஜேந்திர மோஷம்

ஜல்லிக்கட்டு

சர்வபீஷ்வ ஏகாதசி

பிரம்மோற்சவ கிராமசாந்தி பாரிவேட்டை

பேஷ்கார், மணியம், காரியஸ்தர்

மூலஸ்தானம்

சந்நிதி

பிரகாரம்

யாத்ரிகர்

உபநயனம்

பஞ்சாமிர்த அபிஷேகம் தீர்த்த அபிஷேகம் பால் அபிஷேகம்

அஷ்டோத்தர அர்ச்சனை சகஸ்ரநாமம் கௌபீனம்

தீபாராதனை

ராஜஅலங்காரம்

நைவேத்தியம்

சாயரட்சை

அர்ச்சகர்

தரிசனம்

பிரசாதம்

T

T

மேழவிழா ஊர்ச்சமந்தி

கொடி ஏற்றம்

அனைத்துப் பதினொரமை

மேழமதியம்

121

அனைத்துப்பள்ளிப் பதினொரமை பாஞ்சராத்திரக் கண்ணன் பிறப்புத்

திருநாள்

தொள்ளிரவுப் பூசைத் தொடக்கம் வெற்றிப் பதமி

ஆரல் வெண்பக்கப் பதினொரமை

திருமால் விளக்கு

பரம்பத உவணை வாயில் திறப்பு வேழவேந்த வீடு

சல்லிக்கட்டு

அனைத்து வீடுமப் பதினொரமை

பெருவிழா ஊர்ச்சமந்தி பரிவேட்டை

செயல்பணியர், பெருங்கேள்வி,

மணியம் கருமத்தலைவர்

கருஇடம், மூலத்தாவு

- திருமுன்

திருச்சுற்று

திருவழிப்போக்கர்

பூணூல் சடங்கு ஐயமுதத் திருமுழுக்கு திருப்புனலாட்டு

பால் முழுக்கு

- நூற்றெட்டு வழிபாடு

ஆயிரப் பெயர்

நீர்ச்சீலை, குளிசீலை, தாய்ச்சீலை

விளக்கு வழிபாடு

அரசக்கோலம், அரசப்புனைவு

காணிக்கை, படைப்பு

மாலைப்பூசை

வழிபாட்டாசான்

காண்பு, காட்சி

அருட்கொடை, திருச்சோறு