பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

ஈறு அச்சு-அச்சல்

அச்சு-அச்சி

அச்சு-அச்சை

(அத்து)-அற்று

அரற்று

(அல்)-அலம்

தமிழ் வரலாறு

எடுத்துக்காட்டு

அல்-அலை

அல்-அன்று

அலம்-அனம்

அனம்-அனை

அல்-அள்-அளம் அளம்-அணம் அள்-அளை

அளை-அணை

அள்-அண்

அண்

அண்-அண்டு

பொட்டலம், உடல்-உடலம்,

படல்- படலம்

சிதல்-சிதலை

வரன்று

நடலம்-நடனம், பதலம்-பதனம்

குதனம்-குதனை

தப்பளம்

சப்பளம்-சப்பணம்

திரள்-திரளை, கரள்-கரளை

திரளை-திரணை, கரளை-கரணை

முரள்-முரண்

அவண், நடுவண்

முரண்-முரண்டு

அண்டு

சுறண்டு, பறண்டு

கரள்-கரடு, திரள்-திரடு

அள்-அடு

அடு-அட்டு-அட்டி அட்டி

அட்டு-அட்டை

துறடு-துறட்டி

குடட்டி

குறட்டு-குறட்டை

அட்டை

சிரட்டை, பறட்டை

அண்-அணம்

அரண்-அரணம்

அனம்-அணம்

பட்டனம்-பட்டணம்

அணம்

கட்டணம், பொட்டணம்

அணம்-அடம்

ஒத்தணம்-ஒத்தடம்

அடம்

கட்டடம்

அம்-அன்-அனம்

மதம்-மதன்-மதனம்

இங்ஙனமே ஏனையிரு சுட்டடிகட்கும் ஒட்டிக்கொள்க.

எடுத்துக் காட்டில்லன இறந்துபட்டன.

இறந்துபட்டிருக்கும் அகரச்சுட்டடியீறுகட் கொத்த இகர அல்லது உகரச் சுட்டடியீறுகளுட் சிலபல, இறந்து படாதிருக்க லாம்.

எ-டு: இதம்-தப்பிதம்

இச்சு-வரிச்சு

இச்சல்-வரிச்சல்

இச்சம்-வெளிச்சம்

இச்சி-புளிச்சி

இச்சை-பனிச்சை

இஞ்சி-குறிஞ்சி