பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

நின்ற

தமிழ் வரலாறு

எ-டு: நிலம்; தண்ணீர்; செங்கால் நாரை, வடிம்பலம்ப பாண்டியன்.

கூட்டுச்சொல் வகைகள்

(1)

ரட்டைக்கிளவி

(2) இரட்டித்த சொல்

(3) அடுக்குத் தொடர்

(4) மீமிசைச் சொல்

(5) இருபெயரொட்டு

(6) மிகவுச்சொல்

(7) முரண்படுசொல்

(8) இணைமொழி

(9) அடைபெற்ற சொல்

(10) கிளவியம்

(எச்சத்தொடர்)

(11) தொடரியம்

(முற்றுத்தொடர்)

எ-டு: கலகல, விருவிரு

செக்கச் செவேர்,சின்னஞ்சிறு

பலபல, திரும்பத்திரும்ப

கன்றுக்குட்டி, ஓங்கியுயர்ந்த,

குமரிமலை, மக்கட்செல்வம்

ஆண்மகன்,பெண்பெண்டாட்டி

பெண்மகன்,பெட்டைப்பசன்கள்

காய்கறி, வாழ்வுதாழ்வு

நன்செய், தலைக்கழகம்

ஆட்சிமாறி,

இந்தியொழியின்

தமிழ் வாழும், தமிழன் உயர்வான்

அடுக்குத்தொடர் ஒற்றிடை மிக்கும் திரிந்தும் தொக்கும் வரும்.

எ-டு: பலப்பல, பற்பல, மென்மேலும், நந்நான்கு, வெவ்வேறு. சில சொற்கள் தனிச்சொற்கும் கூட்டுச்சொற்கும் பொதுவாயிருக்கும்.

ஒரு பொருள் தந்து ஒரு சொல்லாயும் இருபொருள் தந்து இரு சொல்லாயும் இருப்பது பொதுச்சொல்.

அளித்தேன் = தந்தேன் (ஒருசொல்), வண்டுத்தேன் (இரு சொல்). செய்வான் புரிவான் (ஒருசொல்), செயற்கை மழை (இரு

சொல்).

தொடர்ச்சொல் வகைகள்

(1) அடுக்குக்கிளவி

(2) மீமிசைச்சொல்

எ-டு: குடுகுடுகுடு.

முதுபழந்தொன்(மொழி).