பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

(3) அடுக்குத்தொடர்

(4) மிகவுச்சொல்

(5) அடைபெற்ற சொல்

11

(6) கிளவியம்

(7) தொடரியம்

(10) பொருட்கேற்ற ஒலியமைப்பு

தீத்தீத்தீ.

அரைஞாண்கயிறு, பெண்

பிள்ளைப் பிள்ளை.

தூங்கெயிலெறிந்த

தொடித்தோட்செம்பியன்,

மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரர்.

தமிழன் உரிமைபெறவேண்டின்

இந்திய அரசியற் சட்டத்தை மாற்றியமைத்தல் வேண்டும்.

87

பொதுவாக, மெல்லோசைச் சொற்கள் செயலின் மென்மை யையும் வல்லோசைச் சொற்கள் செயலின் வன்மை யையும் உணர்த்தும்.

வன்மையான

எ-டு: குத்துதல் = சதையுள்ள இடத்தில் முட்டியால் அல்லது கத்தியால் தாக்குதல். குட்டுதல் மண்டையில் முட்டியால் தாக்குதல்.

முத்துதல் = முகத்தோடு அல்லது வேறுறுப்பொடு முகம் மெல்லப் பொருந்துதல். முட்டுதல் = மண்டை யொடு மண்டை இடித்தல்.

=

அரிதல் சிறிதாய் நறுக்குதல். அறுத்தல் = பெரிதாய் நறுக்குதல். அரிவது அரிவாள்; அறுப்பது அறுவாள்.

கறித்தல் = கன்று இளம்புல்லை மெதுவாய்க் கடித்தல். கடித்தல் = பெரிதான விலங்கு முதிர்ந்த பயிரை வலிதாகக் கடித்தல்.

சன்னம் = மெல்லியது, திண்ணம் = திரண்டது.

குஞ்சு = மெல்லிதான இளம்பறவை. குச்சு = சிறுகோல்.

வல்லிதான

=

மெல்லிய பஞ்சணை, திட்டு =வன்னிலமான

திண்டு சிறுமேடு.

கருப்பு

இயல்பான கருநிறம். கறுப்பு-சினத்தால் அல்லது முதிர்ச்சியால் நேரும் இருண்ட நிறம்.