பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

தமிழ் வரலாறு

பொருள்

முன்னொட்டு

எடுத்துக்காட்டு

கூழை

கூழைவால்

துட்டு

துட்டுத்தடி

தட்டு

தட்டுக்கூடை

பள்ளை

பள்ளையாடு

பருமை (பெருமை)

ஆனை

ஆனைநெருஞ்சில்,

ஆனைக்குவளை

எருமை

எருமைத்தக்காளி

கட்டு

கட்டெறும்பு

கட்

கட்டை

கட்டைவிறகு

கண்டை

கடா

கழு

கொட்டை

கழுமுரடு

கொட்டையெழுத்து

கோக்கதவு

கண்டைமணி

கடாநாரத்தை

கோ

சட்டி

தடி தாழி நல்

பரவை

பரு

பாம்பு

பூதம்

பெரு

பெருத்த

பேழ்

பொத்தை

போந்தான் போந்தி

மலை

மாடு

மிடா

முழு

மொக்கை

மொங்கான்

மொந்தன்

மோடு

விழு

சட்டித்தலை

தடிவழி

தாழிப்பனை,தாழிவயிறு

நன்கொடை(பெருங்கொடை)

பரவைச் சட்டி

பருநன்னாரி, பருமணல்

பாம்புமுள்

பூதக்கால்

பெரு நாரை, பேரகத்தி

பெருத்தஎலி, பெருச்சாளி பேழ்வாய்

பொத்தைமிளகாய்

போந்தான் கோழி

போந்திக் கால்

மலையிலக்கு, மலம்பூண்டு

மாட்டுப்பல்

மிடாத்தவளை

முழுமுதல்

மொக்கைச்சோளம்-

மக்காச் சோளம்

மொங்கான்தவளை

மொந்தன் வாழை

மோட்டெருமை

விழுத்தண்டு