பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

(4) ஐவகைப் பொருள்திரிபு

(1) வேறுபாடு (Variation)

103

சொற்கள் குறித்தற்குரிய பொருளை விட்டுவிட்டு வேறொன் றைக் குறிப்பது வேறுபாடாம். அது உயர்பு, இழிபு, தொல்லியல்பு என முத்திறப்படும்.

உயர்பு (Elevation)

சொல்

இயற்பொருள்

உயர்புபொருள்

களிப்பு கட்குடிப்பு, குடிவெறி மகிழ்ச்சி

குட்டி

அஃறிணையிளமை

ருதிணையிளமை

கடைக்குட்டி, குட்டியப்பன், பிள்ளைகுட்டி முதலிய வழக்குகளை

நோக்குக.

இழிபு (Degradation)

சொல்

இயற்பொருள்

இழிபுபொருள்

சூழ்ச்சி

நற்சூழ்ச்சி

தீய சூழ்ச்சி

தேவடியாள்

தேவபத்தினி

கூத்தி

கணிகை, நடிகை

சேரி

முல்லைநிலத்தூர்

சிறுக்கி

சிறுமி

பறை

தோற்கருவி

காமம்

திருமணக்காதல்

அந்தணன்

அருளாளும்

விலைமகள்

வைப்பாட்டி

தாழ்த்தப்பட்டோர்

குடியிருப்பு

கீழ்மகள்

பிணப்பறை

இணைவிழைச்சு ஆசை

துறவி பிராமணன்

தொல்லியல்பு

சொல்

முற்பொருள்

கோயில்

அரண்மனை

பண்டாரம்

களஞ்சியம்,

பிற்பொருள்

தெய்வப்படிமை இருக்கும்

இடம்

சிவமடத்தம்பிரான், ஆண்டி

பொக்கசச்சாலை

தோள்

மேற்கை(arm)

சுவல் (தோட்பட்டை)