பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xii

தமிழ் வரலாறு

குறுக்க விளக்கம் (Abbreviations)

1. இலக்கணக் குறியீடுகளும் பொதுச்சொற்களும்

ஆ.பா. ஆண்பால்

கா. - இறந்த கால(ம்)

இ.கா.

உ.த.உயர்தரம்

எ. கா. - எதிர்கால(ம்) எ-டு. - எடுத்துக்காட்டு ஒ. நோ. - ஒப்பு நோக்க ஒ. பா. - ஒன்றன்பால் கி. பி. - கிறித்துவிற்குப்பின் கி. மு. - கிறித்துவிற்குமுன் செ. வ. - செய்யுள் வழக்கு தொ. பெ. - தொழிற்பெயர் தோரா. - தோராயம் (உத்தேசம்) நி. கா. - நிகழ்கால(ம்) நூற். - நூற்றாண்டு பக். - பக்கம்

அகம். - அகநானூறு இரகு. - இரகுவமிசம் உரி.-உரியியல்

கந்தபு. - கந்தபுராணம் கலித். - கலித்தொகை குறள். - திருக்குறள் குறுந். - குறுந்தொகை சிலப். - சிலப்பதிகாரம்

சீவக.

சீவகசிந்தாமணி

சூளா. சூளாமணி

சேனா. - சேனாவரையம்

சொல். - சொல்லதிகாரம் திரி. - திரிகடுகம் திவ். - திவ்வியப் பிரபந்தம் திவா. - திவாகரம்

ப. பா. பலவின்பால்

பல. பா. பலர்பால்

-

பெ.- பெயர்

பெ.எ.

பெ.பா.

பேரா.

வி.

-

பெயரெச்சம்

பெண்பால்

பேராசிரியர்

வினையெச்சம்

வி. மு. - வினைமுற்று வே.உ. வேற்றுமையுருபு comp. - comparative dim. - diminutive

pron. - pronoun suf. - suffix

sup.- superlative

2. மேற்கோள் நூற்பெயர்கள்

தொல். - தொல்காப்பியம்

-

நன். - நன்னூல்

நாலடி. - நாலடியார்

நெடுநல். - நெடுநல்வாடை பாரத.- வில்லிபுத்தூராழ்வார் பாரதம் பிங். - பிங்கலம் (பிங்கலந்தை) பிரபு. - பிரபுலிங்கலீலை

பு. வெ. - புறப்பொருள் வெண்பா மாலை புறம். - புறநானூறு

பெரியபு. - பெரியபுராணம்

பெருங். - பெருங்கதை

பெரும்பாண். - பெரும்பாணாற்றுப்படை பொ. பொருளதிகாரம்

மணி. - மணிமேகலை

மலைபடு. - மலைபடுகடாம்