பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

ஒ.நோ: இடு (இடுகு)-இடை

149

.

டு

-

இடுப்பு. இடை

= உடம்பின்

நடு, நடு. இடுத்தல் - சிறுத்தல். இடு டு-இடுகு.

ஒன்று : ஒல்-ஒன்-ஒன்று. ஒல்லுதல் = பொருந்துதல், ஒன்று

சேர்தல்.

ஒல்-ஒர்-ஒரு(பெ.எ.)-ஒர் (பெ.எ.)

இரண்டு : ஈர்-இர்-(இரது)-(இரடு)-இரண்டு.

மூன்று

ஈர்தல்=ஒன்றை இரண்டாக அறுத்தல்.

ஈர்-இர்-இரு ( பெ.எ.).

து

பெயரினின்று

மூ (பெ.எ.)-மு(பெ.எ.).

நான்கு :

என

முப்பட்டை யான தோன்றியிருக்கலாம்.

மூக்கின்

து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நால்வகைப்பட்ட நிலத்தின்

பெயரினின்று

ஞாலத்திற்கு நானிலம்

பெயருண்மை காண்க.

தோன்றிய தாகும்.

என்னும்

நல்-நன்று. “நன்றுபெரி தாகும்.’”

நனி+மிக. நனந்தலை = அகன்ற இடம்.

99

'நனவே களனும் அகலமுஞ் செய்யும். நல்-நால்-(நாலம்)- ஞாலம் = பரந்த உலகம். ஒ.நோ: பர-பார் = ஞாலம், உலகம்.

நால்-நால்கு-நான்கு. நால் = நான்கு.

(தொல். உரி. 45)

(தொல்.859)

"பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்

99

"வாலுளைப் புரவி நால்குடன் பூட்டி

நால் (பெ. எ.).

நிலப்பகுதியும் உலகம் எனப்படும்.

(பெருந்தொகை)

(பெரும்பாண். 480)

எ-டு:

"மாயோன் மேய காடுறை யுலகமும்

99

(தொல். பொருள்.5)