பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

சுரு

துரு: துரு-துருத்து என்பது இன்று முன்தள்ளுதலைக் குறிக்கும்.

=

நுரு பிஞ்சு. நுரு-நொரு இளங்கதிர், பிஞ்சு.

=

புரு: புரு குழந்தை. புரு-(பிரு)-பிருகு

பிருகு - பிருக்கு.

=

முற்றாப் பனங்கிழங்கு.

63

சிறு பிஞ்சுகளைப் பிஞ்சும் பிருக்கும் என்பது உலக வழக்கு. இளமை, இளமையான முருகன். முருகு

முரு: முரு - முருகு

=

முருகன். முரு-முருந்து = குருத்து, தளிர்.

-

முரு-முறி=தளிர். முறிதல் = துளிர்த்தல். “முறிந்த கோலமுகிழ்” (சீவக. 2358)

முரு மரு - மருவு. மருவுதல் -

=

தோன்றுதல்.

உரு என்னும் அடிக்கு முந்தியது உல் என்பதாகும். லகரம் ளகரமாகத் திரிவது போன்றே ளகரம் ழகரமாகத் திரியும்.

உல்-உல்லரி = தளிர், உலவை=தழை. "ஈயுலவையினோப்பி” இரகு. தேனு. 35).

குல் - குள் - குளகு - குளகு = தளிர், தழை. குள் - குட்டி. குள் - குழ - தளிர். குழ - கொழுந்து. குழ குழவு குழகு - குழகன்.

குழை =

-

-

குழ குழந்தை. குழவு குழவி.

-

சுல்-சூல் = கரு, முட்டை. சுல்-சில்-சின்ன-சினை. சினைத்தல் = தோன்றுதல், அரும்புதல், கருக்கொள்ளு தல், தழைத்தல். சினை= மொட்டு, மரக்கிளை, சூல், முட்டை.

துல்-துள்-துளிர்-தளிர். துள்-தள்-தழு-தழுக்கு, தழுக்குதல்= தழைத்தல். தழு-தழை = குழை.

-

நுல் - (நுள்) - நுழு நுழுவல் = இளம்பாக்கு. நுழு - நுழாய் இளம் பாக்கு, நுல்-(நுன்)-நுனை-நனை = அரும்பு. நனைதல் அரும்புதல், தோன்றுதல்.

=

புல்-(பல்)-பல்லவம் = (வ.) = தளிர், புல்-(புள்)-பிள்-பிள்ளை . பிள் = பிள்ளைமையழகு, பிள் இளங்கதிர், இளமை, கரு.

பீள்

=

புள்-பூள்-பூட்டை = இளங்கதிர். பூட்டை - பீட்டை.

முல்-முள்-முளை. முளைத்தல்

=

சிறுவன்-முள்-முட்டு-மொட்டு.

-

தோன்றுதல். முளையன்

இளைஞன். மள் - மழ மழவு மழவன்

-

"மழவும் குழவும் இளமைப் பொருள

முள்-மள்-மள்ளன் = இளைஞன்.

(தொல்.உரி.14)