66
தமிழ் வரலாறு
துரத்தல் = செலுத்துதல். துரத்துதல் = விரைவாகச் செலுத்துதல். முன்மைக்கும் முற்செலவிற்கும் இடைப்பட்ட கருத்து முன் தள்ளுதல்.
முன்தள்ளுதல்
உத்துதல் = முன் தள்ளுதல், கழித்தல்.
உந்துதல் = முன் தள்ளுதல். உந்தல் - உஞ்சல் - ஊஞ்சல்- ஊசல். முன் தள்ளுதல்.
உன்னுதல்
=
(துள்)-தள். ஒ.நோ: துளிர்-தளிர்.
துந்து - துந்தி = முன் தள்ளிய வயிறு. துந்தி - தொந்தி.
துருத்துதல் = தொந்தி வயிறுபோல் முன் தள்ளுதல்.
துருத்தி
=
காற்றை முன் தள்ளும் கொல்லுலைத் தோற்கருவி அல்லது இசைக்கருவி. துருத்தி - துத்தி - தித்தி = இசைக்கருவி. தூண்டுதல் = விளக்குத் திரியை முன் தள்ளுதல். தூண்டு = தீண்டு நுந்துதல் = தூண்டுதல். நுந்தா விளக்கு=தூண்டா விளக்கு. நுந்து- நொந்து.
நூக்குதல் = முன் தள்ளுதல், தள்ளுதல்.
உள்ளத்தை முன் தள்ளுதல் (ஊக்குதல்) உய்-உயல்-உயற்று-உஞற்று.
=
உஞற்றுதல்
=
முயற்சிக்குத் தூண்டுதல், வருந்தி யுழைத்தல்.
உள்ளுதல் = உள்ளத்தை ஊக்குதல். உள்ளம்=ஊக்கம். ஊக்குதல் = உள்ளத்தை முற்செலுத்துதல். ஊங்கு-ஊக்கு. தூண்டுதல் = ஊக்குதல், ஏவுதல்.
நூக்குதல்
=
தூண்டுதல்.
முயலுதல் = தன் உள்ளத்தை ஊக்குதல்.
Push, shoot, usher, urge, duct, duke, thrust முதலிய ஆங்கிலச் சொற்களின் வேர்ப்பொருளையும் உகர வடிவையும், இவற்றுடன் ஒப்பு நோக்க.
4. நெருங்குதல், செறிதல், கூடுதல்
பல பொருள் நெருங்குதல் செறிதலாம்.
(உள்)-அள். உள்ளுதல் = நெருங்குதல், செறிதல். அள்-அண். அண்ணுதல் = நெருங்குதல்.