68
துல் - துன். துன்னுதல் = பொருந்துதல். துல் - துன்று. துன்றுதல் = பொருந்துதல். (நுள்) - நள் - நண் - நண்பு. நள் - நட்பு.
தமிழ் வரலாறு
புல்லுதல் = பொருந்துதல், ஒத்தல், தழுவுதல், கூடுதல்.
புல் -பொல் -பொரு - பொருந்து - பொருத்து - பொத்து பொட்டு.
பொல் - போல். போலுதல் = ஒத்தல்.
பொரு - பொருவு
ஒப்பு.
புல் - புள் - (புண்) - புணர். (புண்) - பூண் - - பூட்டு.
புல் - (புர்) - புரை. புரைதல் ஒத்தல்.
முல் - முள் - முள்கு. முள்குதல் = தழுவுதல்.
முள் - முழு - முழுவு. முழுவுதல் = முத்துதல், தழுவுதல். முல் - மல்-மன். மன்னுதல் = பொருந்துதல்.
மன்
மன்று - மன்றம். மன் மனை.
6.வளைதல்
உல்
உலா
-
உலவு உலாவு. உலவுதல் சுற்றிவருதல்.
=
-
குல்-குலா - குலவு. குலவுதல் = வளைதல்.
குல் - குள் - கொள் - கோள் - கோண் - கோடு - கோட்டம்.
குல்-குள்
சுல் -சுலா - சுலவு. சுலவுதல் = வளைதல்.
துல் - (தில்) - திர் - திரும். திருமுதல் = வளைதல், சாய்தல், மீளுதல். திரும் - திரும்பு.
(நுள்) - நெள் - நெளி - நெறி.
நெளிதல் = உடல் வளைதல். நெறிதல் = மயிர் சுருள்தல்.
-
=
புல் - புரு - புரி. புரு புருவம் = கண் மேல்மயிர் வளைவு.
6
புரிதல் = வளைதல். வலம்புரி இடம்புரி என்னும் சங்குகளை நோக்குக.
(முல்) - முரு - முருகு = வளைந்த காதணி. முரு - முறுமுற்று. முற்றுதல் = வளைதல், சூழ்தல், முற்றுகையிடுதல்.
முரு - முரி. முரிதல் = வளைதல்.
உல் - (உர்) - உருள், to roll. உருள் என்னும் அடியினின்று குருள் (to curl), சுருள் (to coil) முதலிய சொற்கள் பிறந்திருத் தலையும், அவ் வடியை whirl, swirl, twirl என்ற ஆங்கிலச் சொற்கள் ஒருவாறொத் திருத்தலையும் நோக்குக. புருள் என்பதினின்று புருடை (பிருடை,