பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

69

turning key of a lute string) என்னும் சொல்லும், முருள் என்பதினின்று முருகு(knot in wood) என்னும் சொல்லும், திரிந்துள்ளன. உழல் (to re- volve) என்னும் அடியினின்று குழல்(to curl), சுழல்(to rotate) என்னும் சொற்கள் தோன்றியிருத்தலும் நோக்கத் தக்கதாகும்.

7. துளைத்தல்

உள்

-

உளு = துளைக்கும் புழு. உளுத்தல் = புழு மரத்தைத் துளைத்தல்.

உளு - உழு. உழுதல் = நிலத்தைக் கீறுதல்.

குள் குழி குழை - குடை. குடைதல் = துளைத்தல்.

-

-

-

-

குழி - கொழு கொழுது கோது. கோதுதல்

கொழு = நிலத்தைத் துளைக்கும் ஏரூசி.

கொழு-கோழி = கிளைக்கும் பறவை.

=

குடைதல்,

குள்- குளி. குளித்தல் = உட்புகுதல், முழுகுதல், நீராடல்.

சுள்

-

சுர - சுரை = உட்டுளை. சுர - சுரங்கம்.

=

சுரைக்காய் = காய்ந்தபின் உட்டுளையமையுங் காய்.

துல் - துன் = எலிவளை. துன்னல் = உழுதல்.

துல் - துள் - துளை. துள் - தொள் - தொள்ளை - தொளை

தாள்

-

தோள்

-

தோண்டுதல்.

தோண்டு. தொள் தொடு. தொடுதல்

-

நுள் - நொள் - நொள்ளை = = குழிவு, கட்குழிவு.

நொள்-நொள்ளல்-ஞெள்ளல்

பள்ளம்.

நுல்-நுழை - நூழை = துளை, வாயில்.

புல்

உட்டுளை, உட்டுளையுள்ள பயிர்வை

மூங்கில். புல்லாங்குழல் = மூங்கிற்குழல்.

புறக்கா ழனவே புல்லென மொழிப.

99

புல்-புள்-புழு = துளைக்கும் சிற்றுயிர். புழுத்தல் புழுத்துளைத்தல்.

புள்-பொள்-பொளி-பொறி.

=

||

||

க அல்லது

(தொல். 1585)

பொள்ளல் = துளை, துளைத்தல். பொளித்தல் = துளைத்தல், வெட்டுதல், கிழித்தல்.

பொறித்தல் = குழித்தெழுதுதல்.

முள்-(முழு) = முழுகு - மூழ்கு. முழுகுதல் = உட்புகுதல், நீரிற் குளித்தல்.