72
(3) மும்மிகை
தமிழ் வரலாறு
முதன்மிகை : ஏண்-சேண்,
ளை-சிளை.
இடைமிகை : இலகு-இலங்கு, பிறகு-பிறக்கு, மூசு-
கடைமிகை:
மூஞ்சு, மெது-மெத்து
மிகை : திரும்-திரும்பு, கடை-கடை
தொகுத்தலும் விரித்தலும் பகுகிளவிக்கும், இடைக் குறையும் இடைமிகையும் பகாக்கிளவிக்கும் உரியவென வேறுபாடறிக. ஆயினும் இவ் வேறுபாடு முதற்காலச் சொன்னிலைக்கு ஏற்காது. (4) பல்வேறு உயிர்த்திரிபு
அ அ-ஆ: நடத்து-நடாத்து, பண்-பாண், வரு-வார்,
அ
அ-இ :
அ-எ :
அ-ஐ :
ஆ ஆ-அ :
E
ஈ
உ
ஆ-ஐ :
ஆ-ஓ :
-FT· :
இ-அ
எ
எ -எ
ஈ-இ
ஈ-ஊ
மறு-மாறு.
வளார்-விளார், வளாவு- விளாவு, பட்டனம்- பட்டினம்.
பரு-பெரு, கட்டி-கெட்டி.
பசு-பை, இளமை-இளைமை, அம்ம-அம்மை.
சாவு-(சாவம்)-சவம்.
துலா-துலை, நறா-நறை.
ஆம்-ஓம், முன்னார்-முன்னோர்.
கில்-கீள்.
விளிம்பு-வடிம்பு.
பிறகு-புறகு.
பிணை-பெண். இருமை-எருமை.
அறிதீ-அறிதி.
பீட்டை-பூட்டை
ஈ- எ
நீள்-நெடு.
ஈ-ஏ
ஈ-ஆ
உ-ஊ :
உ-அ அ :
உ
உ
எ
உ-ஒ
செய்யாதீ-செய்யாதே, மீ-மே.
சாப்பீடு-சாப்பாடு, கூப்பீடு-கூப்பாடு.
புழை-பூழை, குனி-கூன், சுள்ளை-சூளை. முடங்கு-மடங்கு, குட்டை-கட்டை.
- புரள்-பிறழ், பஞ்சு-பஞ்சி, கடு-கடி, உவர்- இவர். குழு-கெழு.
துளை-தொளை, உடன்-ஒடு.
ஊ ஊள-உ : கூவு-குயில்.
ஊ -ஈ
தூண்டு-தீண்டு, நூறு-நீறு.